peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Mobile Blog


cd - Woman
my.face4u.peperonity.net

டாப் டென் லேப்டாப்கள்…!

31.01.2015 02:17 EST
நீங்கள் புதியதாக வாங்கி நினைத்திருக்கிறீர்களா? எந்த லேப்டாப் வாங்குவது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்… இந்த பதிவில் சமீபத்தில் வெளியான டாப் டென் லேப்டாப்களை வரிசைப்படுத்தியுள்ளேன். பிரபல நிறுவனங்கள் வெளியிட்ட இந்த லேப்டாப்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே இருந்தாலும் ஒவ்வொன்றும் தோற்றத்திலும், உள்ளிருக்கும் பகுதிகளில் சற்று மாறுபட்டிருக்கும். புதியதாக லேப்டாப் வாங்க நினைத்திருப்பவர்களுக்கு கீழிருக்கும் தகவல்கள் நிச்சயம் பயனளிக்கும் என நம்புகிறேன். சமீபத்தில் வெளியான புதிய லேப்டாப்களைப் பற்றியும் அதில் அமைந்துள்ள வசதிகளைப் பற்றியும் சுருக்கமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. லேப்டாப் வாங்கப் போறீங்களா? ஒரு நிமிசம்..! 1. APPLE MACBOOK PRO (13-INCHES) எந்த ஒரு லேப்டாப்பிற்கும் முதன்மையானது டிஸ்பிளேதான். அந்த வகையில் இது ஒரு மிகச்சிறந்த லேப்டாப் ஆகும். சிறந்த டிஸ்பிளே வசதிகள் உள்ளடக்கிய மடிக்கணினி இதுவாகும். உங்கள் கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் 13 அங்குல Retina Display – ஐ கொண்டுள்ளது. ரெட்டினா டிஸ்பிளே, ப்ளாஷ் ஸ்டோரேஜ் (Flash Storage), தண்டர்போல் போர்ட்களுடன் கூடிய இந்த லேப்டாப் நிச்சயமாக ஒரு மிகச்சிறந்த லேப்டாப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு இது. 2. LENOVO THINKPAD TWIST லெனோவா நிறுவனத்தின் தயாரிப்பு இது. இந்த லேப்டாப்பில் உள்ள சிறப்பான வசதியே Swinging Screen தான். ஸ்கிரீனை வேண்டிய பக்கம் திருப்பிக்கொள்ள முடியும். லெனோ திங்க் பேட் லேப்டாப்பை சில நேரங்களில் டேப்ளட் மாதிரியும் பயன்படுத்த முடியும். 12.5 அங்குல திரையைக்கொண்ட இந்த லேப்டாப் IPS Display – யைப் பெற்றுள்ளது. 3. LENOVO IDEAPAD YOGA 13 லெனோவோ ஐடியாபேட் யோகா 13 லேப்டாப் பயனர்களின் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதில் உள்ள முக்கியமான புதிய வசதி laptop to tablet transition தான். விண்டோஸ் 8 ல் இயங்கும் இந்த லேப்டாப் touch screen வசதியையும் கொண்டுள்ளது. மிகச்சிறந்த செயல்திறனை வழங்க கூடிய ஒரு அருமையான லேப்டாப் இது. 13 அங்குல திரையினை கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டேப்ளட்டில் உள்ளதைப் போன்ற டச்ஸ்கிரீன் அமைப்பும் உள்ளது. 4. DELL XPS 12 LAPTOP டெல் நிறுவனத் தயாரிப்பு இது. 12 ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.