peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Mobile Blog


internet
my.face4u.peperonity.net

இன்டர்நெட் யூஸ் பண்றீங்களா? அப்போ கண்டிப்பா இதையும் செய்யுங்க..

31.01.2015 14:50 EST
இன்டர்நெட் யூஸ் பண்ணாதவங்களே இப்போ இருக்க முடியாதுங்க… எந்த நேரத்திலும் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருந்துட்டே இருக்கிற நண்பர்கள் அதிகம். அதே மாதிரி ஜிமெயில் யூஸ் பன்றவங்க நிறைய பேர்.. உலகத்தில் 90 சதவிகிதம் பேர் ஜிமெயில் யூஸ் பண்றாங்கன்னு ஒரு அறிக்கை சொல்லுதுங்க… கூகிள் தளம் பிரபலமானதுக்கு இந்த ஜிமெயில் சேவையும் ஒரு காரணம்… இப்படி இன்டர்நெட்ல இருக்கிற எத்தனையோ யூஸ்புல் வெப்சைட்டை நாம தினமும் பயன்படுத்தறோம். பைல் சேரிங் சைட்..(File Sharing Websites) இமேஜ் சேரிங் சைட்…(Image File Sharing Websites) இலவச வெப்சைட் தொடங்கும் வைப்சைட்ன்னு..(Free Website making Sites) நிறைய தளங்களுக்கு நமக்கு யூஸ்புல்லா இருக்குங்க… குறிப்பா நாம் மெயில் சர்வீஸ் (E-Mail Service) கொடுக்கிற தளங்களை ரெம்பவே நம்பி இருக்கிறோம். எந்த ஒரு பைல் ஆனாலும், டாக்குமெண்ட் ஆனாலும்… எப்படிப்பட்ட விஷங்களாக இருந்தாலும் இந்த மெயில் மூலம் நான் அனுப்பி, பகிர்ந்துக்கிறோம். நிறைய காண்டாக்ட்ஸ் மெயில், அலுவலக ரீதியான கோப்புகள் இப்படி இருக்கிற டாக்குமெண்ட்களை நிறையபேர் சேமித்து பாதுகாப்பா வைக்கிறதே இல்லை.. அதுதான் மெயில்ல இருக்கே… தேவைப்படுகிற போது எடுத்துக்கலாம் என்று அசால்டாக பதில் சொல்வார்கள்.. அது உண்மைதான்.. இருந்தாலும் உங்களோட எந்த வொரு வெப்சைட் கணக்கா இருந்தாலும், உங்களோட பாஸ்வேர்ட் உங்களுக்கு மட்டுமே தெரியிற வரைக்கும்தான் பாதுகாப்பு… அதே பாஸ்வேர்டை நண்பர்களோ.. அல்லது ஹேக்கர்ளோ ஹேக் பண்ணிட்டா அப்புறம் அவ்வளுதான்… அவங்க கைவசம் உங்களோட மெயில், பைல்…. முக்கியமான தகவல்கள் எல்லாம் போய் சேர்ந்திடும்…. இதுக்கு என்ன செய்யலாம்..? ஒரே வழி.. பாஸ்வேர்ட் பாதுக்காப்பானதாக அமைப்பதுதான்… பாதுகாப்பானதா அமைக்கிறதுக்கு நிறைய பாஸ்வேர்ட் மேனேஜர் சாப்ட்வேர்கள் இருக்குங்க…. அதைப் பயன்படுத்தலாம். இந்த பாஸ்வேர்ட் மேனேஜர் சாப்ட்வேர்கள் என்ன செய்யுதுன்னா…. நீங்க பயன்படுத்துற ஒவ்வொரு தளத்திற்கு புதுசா ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.