peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Mobile Blog


url
my.face4u.peperonity.net

வைரஸ் பிரச்சினையே வராமல் இருக்க புதிய உபுண்டு இயங்குதளம்..!

31.01.2015 15:38 EST
உபுண்டு என்றால் என்ன? உபுண்டு என்பது ஒரு இலவச கணினி இயங்குதளமாகும். விண்டோஸ் இயங்குதளத்தைப் போன்று மிகச்சிறந்த வசதிகளைக் கொடுக்கும் ஒரு சுதந்திர இலவச மென்பொருளாகும். உலக அளவில் 20 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் ஓர் உயர்தர கணினி இயங்குதளமே உபுண்டு விண்டோஸ் – உபுண்டு: விண்டோஸ் இயங்குதளத்தைக் காட்டிலும் உபுண்டு மேம்பட்டது. முற்றிலும் புரோகிராம் டெவலப்பர்களால் மாற்றியமைக்கப்படக்கூடியது. விண்டோஸ் இயங்குதளத்தில் மாற்றும் எதுவும் செய்ய முடியாது. வைரஸ், மால்வேர் போன்ற நிரல்கள் உபுண்டு இயங்குதளத்தை அண முடியாத கட்டமைப்பைப் பெற்றுள்ளது. விண்டோஸ் இயங்குதளம் எந்த நேரத்திலும் வைரசால் முடக்கப்படும் வழுக்கள் நிறைந்துள்ள ஒரு அபாயகராம இயங்குதளம். உபுண்டுதான் பெஸ்ட்..! உபுண்டு இயங்குதள நிரலகங்களில் வேண்டிய மாற்றங்களை நாம் செய்துகொள்ள முடியும். எனவே மற்ற கட்டண இயங்குதளங்களைக் காட்டிலும் உபுண்டு இயங்குதளமே சிறந்த உபுண்டு இயங்குதளமானது த ஒருவருக்குச் சொந்தமானது கிடையாது. அது பொதுப்படையான திறந்தவெளி சுதந்திர மென்பொருள் ஆகும். கணினியை இயக்க கிடைக்கப்பெறும் இலவச இயங்குதளங்களில் மிகச் சிறப்பானது முதன்மையானதும் உபுண்டு இயங்குதளமே..! உபுண்டு 13.10 புதிய பதிப்பைப் பெற உபுண்டு இயங்குதளம் தற்போது புதிய பதிப்பைப் பெற்றுள்ளது. உபுண்டு 13.10 என்ற இப்பதிப்பில் மிகச் சிறந்த வசதிகள் உள்ளன. அலைபேசியிலும் உபுண்டு கேலக்சி நெக்சஸ் , கேலக்சி நெக்சஸ் 4 உட்பட சில` ஸ்மார்ட் போன்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் (Galaxy nexus, Galaxy nexus 4, laptop, desktop, mobile) ஆகியவற்றிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை சிறந் வசதிகளாக குறிப்பிடலாம். முன்பு சோதனைப் பதிப்பாக கிடைத்த உபுண்டு இயங்குதளம், தற்பொழுது முழுமையான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம். உபுண்டுவின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய சுட்டி: http:// www.ubuntu.com/ download
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.