peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


kudankulam reactor
a---------------------------------tamil1.peperonity.net

கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுக

கூடங்குளத்தில் நிறுவப் பட்டுள்ள தொழில் நுட்பம் ரஷ்யாவின் செர்னோபிலில் விபத்திற்குள்ளான அதே தொழில்நுட்பம் என்றும், இந்தியாவை ஏமாற்றி ரஷ்யா விற்று விட்டது என்றும் சொல்கிறார்கள்.

இந்தியாவை ரஷ்யா ஏமாற்றி காயலான் கடைச் சரக்குகளை விற்பது நேரு காலத்தில் இருந்தே நிகழ்ந்து வருவதுதான். இது முதலோ கடைசியோ அல்ல. மேலும் ராஜீவ் காந்தியின் பெயரில் ஸ்விஸ் வங்கியில் பத்து மில்லியன் டாலர்களை ரஷ்யா அரசு ராஜீவுக்கு அளித்த விபரத்தை ரஷ்ய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்தக் கூடங்குளம் ஒப்பந்தத்திற்கும் அந்த லஞ்சப் பணத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.


[1]

ஆக, ரஷ்யா இந்தியாவை ஏமாற்றியிருக்கலாம் என்பதிலும், இந்திய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்கப் பட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என்பதிலும், நமது ஊழல் அரசியல்வாதிகளை அறிந்தவரை சந்தேகமே கிடையாது; நிச்சயம் நடந்திருக்கும். ஆனால் ஊழல் விளையாடி வாங்கப் பட்ட போஃபோர்ஸ் பீரங்களை நம் ராணுவம் பயன் படுத்தாமல் விரையமாக்கி விடவில்லையே? கார்கில் போரின் பொழுது அவைதானே பயன் படுத்தப் பட்டன? ரஷ்யா அளிக்கும் டப்பா போர் விமானங்களையெல்லாம் இன்று வரை விமானப் படை பயன் படுத்தியே வருகின்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து விட்டபடியால் யாரும் செல்ஃபோனில் பேசாமல் இருக்கிறோமா?

ஊழல் நடந்திருந்தால் அதை விசாரித்து சம்பந்தப் பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கலாம். ஆனால் 5 பில்லியன் டாலர்கள் வரை செலவு செய்து விட்டு அதைப் பயன் படுத்தக் கூடாது என்று போராடுவது எந்த வகையிலும் நன்மை விளைவிக்கப் போவதில்லை.

அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து இந்தத் துறையின் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் சீமான் வரை  எவரும் அவரவருக்குத் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.