peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


viswaroopam movie - Logos
a---------------------------------tamil1.peperonity.net

விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்

வி ஸ்வரூபம் திரைப்படம் எதிர்பாராத விதத்தில் (அல்லது திரைப்பட தயாரிப்பாளரின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க?) பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க் கிழமை சென்னை நீதிமன்றம் சொல்லப் போகும் தீர்ப்புக்காக சினிமா ரசிகர்கள் வாய்பிளந்து காத்திருக்கிறார்கள்.

பொதுஜன அளவிலும், இணையத்திலும் கமல்ஹாசன் என்ற திரைப்படக் கலைஞரின் கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழர்கள் ஒட்டுமொத்தமாக பொங்கி எழுந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அந்தக் குரல்கள் தமுமுக, தவ்ஹீத் ஜமாத் மற்றும் இன்னபிற தமிழக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை நேரடியாக எதிர்த்து எழுகின்றன என்னும் போது உண்மையில் என்ன நடக்கிறது என்றே நமக்குப் புரியவில்லை.

தான் “கலாசார தீவிரவாதத்திற்கு” உட்படுத்தப் படுவதாக புலம்பி கமலஹாசன் எழுதும் கடிதத்திலும் சரி, அவரது அடுத்தடுத்த அறிக்கைகளிலும் சரி கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மிரட்டல் விடுக்கும் அராஜக இஸ்லாமியர்களையும், வன்முறையாளர்களையும் கண்டித்து ஒரு வாசகம் இல்லை. மாறாக, ”நான் என்றைக்குமே இஸ்லாமியர்களின் நலனை விரும்புபவன் தான்; நான் உங்கள் சேவகன்; ரொம்ப காசு செலவழிச்சு படம் எடுத்து விட்டேன்; மன்னிச்சு கருணை காட்டுங்க கனவான்களே” என்ற ரீதியில் கூழைக் கும்பிடு போடுகிறார் இந்த சுயமரியாதைக் காகிதப் புலி.



தமிழகத்திற்கு வெளியே பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பலர் ஏற்கனவே தங்கள் விமர்சனங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் படத்தை “உலகத் தரத்துக்கு” கொண்டு போயே தீருவது என்று கச்சை கட்டியிருக்கும் கமலஹாசன் அதற்கேற்ப இந்தப் படத்தின் களமாக அமெரிக்கா, சூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு தூய வஹாபிய இஸ்லாமிய அரசு எந்த அளவுக்கு கொடூரமானது, வக்கிரமானது, மனிதத் தன்மைக்கே எதிரானது என்பதை காட்சிபூர்வமாக சினிமா மூலம் பார்ப்பது செய்தி ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.