peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

வங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்

பழம் பெருமையும், பாரம்பரியமும் உள்ள ஸில்ஹட், ரங்பூர் , தாகுர் காவ் ,லக்ஸிமிபூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்து வழிபாட்டு ஆலயங்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. இதுவரை கலவரத்தில் 86 க்கும் மேற்பட்ட அப்பாவி இந்துக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இதெல்லாம் சென்ற இரு வாரங்களுக்குள் நடந்தது. நமக்கு பெரும் தலைவலியாகவும், நம் நாட்டில் கலவரத்தை தூண்டிவிட்டும் குண்டு வைத்தும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அண்டை நாடான பங்களா தேஷ்ஷில் தான் இத்தனை அநியாயமும், படுகொலையும் நடை பெறுகிறது.

மதச்சார்பின்மை, வெங்காயம் , பச்சை மிளகாய் என பேசும் திராவிட தறுதலைகளோ, கம்யூனிஸ கருத்துக் குருடர்களோ இதைப் பற்றி வாயே திறக்காமல் ஊமை கனவு கண்டது போல மற்ற விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஊடகங்கள் இது பற்றிய செய்திகளை வெளியிடாமல் தன் மதச்சார்பின்மை வேடம் கலைந்து விடாமல் காபந்து செய்திகளையும், வெறும் சாவு எண்ணிக்கையையும் மட்டும் தெரிவிக்கும். அதையும் இடக்கரடக்கலாக பங்களாதேஷில் உள்ள சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல், சாவு எண்ணிக்கை 86 ஆக உயர்வு என்பதை தாண்டி வேறு விரிவான செய்திகள் இருக்காது .



ஜமா அத்தே இஸ்லாம் என்ற பயங்கரவாத அரக்க இயக்கத்தின் கொலை வெறி குண்டர்கள் கொடுர ஆயுதங்களோடு கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். கூட்டமாக வந்து கையில் அகப்படும் அப்பாவி இந்து சிறுமிகளை கற்பழிக்கிறார்கள். கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். பின்பு அவர்களை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கிறார்கள்.இந்துக்களின் வழிபாட்டு இடங்களுக்குள் பயங்கரமான ஆயுதங்களோடு நுழைந்து உள்ளிருக்கும் அப்பாவிகளை அரிவாளாலும், கட்டையாலும் அடிக்கிறார்கள். (

http://www.youtube.com/watch?v=CVNF4CxNHqQ

 )வெட்டுகிறார்கள். உயிர் பயத்தோடு வெளியேறும் பெண்களையும் , குழந்தைகளையும் வேட்டை நாயின் வெறியோடு வெட்ட வெளியில் வன்புணர்வு செய்கிறார்கள். எரியும் தீயில் தூக்கி வீசுகிறார்கள். தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகள் தாயின் முன்னேயே சிதைத்து தீ வைக்கும் கொடூரத்தை கண்டு நடை ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.