peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

மகளிர் கன்னியின் கூண்டு – 2

எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்குமட்டுமே பொருந்தும்.கற்பழிக்கப்படுகிறபெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம். ஆக இஸ்லாமில் பிரச்சினைகள்பெண்ணுக்கேயன்றி ஆணுக்கு அல்லவே அல்ல.மிக இளவயதிலிருந்தேஇஸ்லாமியப் பெண்கள்சந்தேகத்துடனேயே நடத்தப்படுகிறார்கள்.தங்கள் குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும் நம்பிக்கையற்றவர்களாக வாழ்வது அவர்களுக்கு துன்பத்தையே வரவழைக்கும் என்று இளவயதிலேயே அப்பெண்கள் கற்றுக் கொள்ளுகிறார்கள்.இதனை வலியுறுத்துவதற்காக, எனக்கும் அகமது என்பவருக்கும் நடந்த ஒரு சிறு உரையாடலை இங்கு தருகிறேன்.அகமதிற்கு திருமணமாகி குழந்தைகள் உண்டு. தனது கடந்த காலத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றாமல்,மது அருந்தியும், பலபெண்களுடன் தகாத உறவு கொண்டதுடன், இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்து கவலையேதும்இல்லாமல் வாழ்ந்த ஒரு மனிதன். சில வருடங்களுக்கு முன்பு மனம்திருந்தி, மீண்டும்இஸ்லாமில் இணைந்து,குரானைப்படித்து அதன்படியே வாழ்வதுடன்மட்டுமல்லாமல் அவரது மகளையும் இஸ்லாமியமுறைப்படியே வளர்த்தும் வருகிறவர்.நான் பார்க்கும் போது அவரது ஏழு வயது மகள் உடலை மூடும் ஹிஜாப் அணிந்திருப்பதைக்கண்டு ஆச்சரியத்துடன் நான் அவரிடம் சொன்னேன், ‘ அகமது, எனக்கு இஸ்லாம் குறித்துநன்றாகத் தெரியும்.ஒரு பெண் வயதுக்கு வரும்வரை ஹிஜாப் அணியவேண்டியதில்லையே….”என்றேன்.“ஆம்; அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவள் சிறிய வயதிலிருந்தே அதனை அணியப்பழகினால் எதிர்காலத்தில் அது இயற்கையாகத் தெரியும்” என்றுசொன்ன அகமது, தொடர்ந்து “இங்கு கோடைகாலத்தில் நெதர்லாந்துப் பெண்கள் உடலை மறைக்கும் உடைகளை அணிவதில்லை. அதனால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன….” என்றார்.அகமது அப்படி நிகழ்ந்த விபத்துகள் பலவற்றையும் பார்த்திருக்கிறார். ஒரு நாள் சாலையில் ஒரு டிரக் எதிரில் வந்த டிரக்குடன் மோதிவிட்டது. அதில் ஒரு டிரக் டிரைவர் சாலையைப் பார்த்துஓட்டாமல், வெளியில்சென்ற ஒரு கவுன் அணிந்த பெண்ணின் கால்களைப் பார்த்து ஓட்டியதால்தான் அந்த விபத்து ஏற்பட்டது என்றுசத்தியம் செய்தார் அகமது. இனிமேலும் இப்படியான விபத்துகள் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.