peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

அன்புள்ள அண்ணன்திருமாவளவனுக்கு….

அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு,வணக்கம்.மோடிக்கு விசா கொடுக்கக் கூடாதென்று ஒபாமாவுக்கு இஸ்லாமியர் பலருடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளீர்கள். இதை செய்த தமிழ்நாட்டு புண்ணியவான்கள் நீங்கள் மட்டும் இல்லை. கூடவே வேறுசிலரும் செய்துள்ளனர். ஆனால்  குளவி உங்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறதுஏனெனில் நீங்கள் எந்த சமுதாயத்துக்காக குரல் கொடுப்பதாக சொல்கிறீர்களோ அந்த சமுதாயத்துக்கு ஒரு ஹிந்துவாக குளவி கடன்பட்டிருக்கிறது. அந்தசமுதாயத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து ஒரு ஹிந்துவாக குளவி பெரும்குற்ற உணர்வும் வேதனை உணர்வும் அவமான உணர்வும் கொண்டிருக்கிறது.  சில மாவட்டங்களில் நிலவும் இரட்டைடம்ளர் முறையை ஒழித்ததில் விடுதலை சிறுத்தைகளுக்கு உள்ள பங்கு மிக சிறப்பானது. வரலாற்று முக்கியத்துவமுடையது. அதையும்எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதது. அதற்காக அக்கட்சியின்தலைவராக உங்களை குளவி கையெடுத்து வணங்குகிறது.  ஈஷா யோகா சத்குரு ஜக்கி வாசுதேவ்உடனான தங்கள் உரையாடல் மிகச் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு ஹிந்து ஆன்மிகத்தலைவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அவை. அவற்றை பொது ஊடகத்தில் அருமையாக முன்வைத்த தங்கள் குரலுக்காகவும் குளவி உங்களுக்கு கடன்பட்டிருக்கிறது.[காணொளி இங்கே] மேலும் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் படுகொலையைக் கண்டித்துள்ளீர்கள் அதற்கும் நன்றி.ஆனால் உங்கள் இஸ்லாமிய ஆதரவு நிலைபாடு ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளுக்கான குரல் என்பதை தாண்டி ஒரு மதவாதத்தின் ஆதரவு, மத ஏகாதிபத்தியத்தின் ஆதரவு  என்பதாக மாறுவதை குளவிகாண்கிறது.  பாரதமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போதிசத்வரான பாபா சாகேப்அம்பேத்கரின் பெயரைதினமும் காலை பிரார்த்தனையில் குளவி சொல்லி வருகிறது.  அண்ணலின் படத்தையே பயன்படுத்தி அரசியல் செய்யும் முதன்மையான தமிழக அரசியல்வாதியாக நீங்கள் இன்று விளங்குவதால் நீங்கள் செய்யும் செயல்களைக் குறித்து  இக்கடிதத்தை எழுத வேண்டியதாகிறது.நீங்கள் தொடர்ந்து தீவிர இஸ்லாமிய ஆதரவுநிலைபாட்டை எடுத்துக் கொண்டிருப்பதை தமிழகம் அறியும். ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.