peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்

வேலூரில் இந்து முன்னணியின் மாநில செயலாளர்திரு வெள்ளையப்பன் பஸ் நிலையம் அருகில்பட்டப் பகலில் 23 வெட்டுக்களுடன் படு கொலை செய்யப்பட்டார். வெள்ளையப்பன் கொலையை போலவே, 19.7.2013ந்தேதி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஆடிட்டர் ரமேஷ் இரவு 10 மணியளவில் தனது ஆலுவலகத்திற்கு வெளியே பயங்கரமானமுறையில் வெட்டிக் கொள்ளப்பட்டார்  நடந்த இரண்டு சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமில்லாமல், 1980 முதல் இன்று வரை தமிழகத்தில் கொல்லப்பட்ட இந்து இயக்களின் பொறுப்பளார்களை கணக்கில் கொண்டால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறித் தாக்குதல் எந்தளவிற்கு இருந்ததே அதே அளவிற்கு தமிழகத்திலும், இந்து இயக்கங்களின் சொந்தங்களை வெட்டி சாய்த்த  கொடுமைசொல்லி  மாளாது.  இவ்வாறு நடக்கும் பயங்கரவாத செயல்களை  ஆளும் கட்சியினர் கண்டுகொள்வதில்லை என்பதுமட்டுமில்லாமல, கொலையாளிகளை பிடிப்பதில் கூட அக்கறை காட்டுவதில்லை.  1967க்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கதினர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததின் காரணமாகவே, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது முறையான சட்டபடியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை.1947 ஆகஸ்ட் மாதம்15ந் தேதி விடுதலைக்கு முன்னர் தமிழகத்தில் கூட கிளாபத் இயக்கத்தின் தாக்கம் இருந்தது.  சுதந்திரம்அடைந்த பின்னர் மற்றமாநிலங்களில் வகுப்பு கலவரங்கள் தொடர்ச்சியாக நடந்தாலும்,தமிழகம் அமைதியாகவேகாட்சி தந்தது.  ஆனால் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ந் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த 1,200 தலித்துக்களை ஒட்டு மொத்தமாகஇஸ்லாமிய மதத்திற்கு மத மாற்றம் நடந்த பின்னர், தமிழகமும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கயமை தனத்திற்கு ஆட்பட்டது என்பது தெரியவந்தது.  மதமாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவுர், மதுரை,சென்னை, வட ஆற்காடு போன்ற மாவட்டங்களில்இஸ்லாமியர்கள் இந்துக்களை குறிப்பாக தலித்துகளை மத மாற்றம்செய்ய முயன்றனர்.  இம் மத ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.