peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

மகளிர்கன்னியின்கூண்டு–3

இஸ்லாமியசட்டத்தின்படிஅமையும்‘கன்னியின்கூண்டு’அம்மதத்தின்பெண்களிடம்மட்டும்பாதிப்பைஉண்டாக்கிவிடுவதுடன்நின்றுவிடுவதில்லை.அப்பெண்ணைச்சுற்றியிருக்கும்அவளதுகணவனுக்கும்,குழந்தைகளுக்கும்கூடபாதிப்பைஏற்படுத்துகிறது.உண்மையில்‘கன்னியின்கூண்டு’இரண்டுஅடுக்குகளைக்கொண்டதாகஇருக்கிறது.இஸ்லாமியப்பெண்களும்,பெண்குழந்தைகளும்உட்புறக்கூண்டில்அடைக்கப்பட்டிருக்கும்அதேநேரத்தில்,அதனைச்சுற்றிலும்அமைந்தஅடுத்தகூண்டில்மொத்தஇஸ்லாமியக்கலாச்சாரமும்அடைபட்டிருக்கிறது.ஒருபெண்ணின்கன்னித்தன்மையைக்காக்கஅமைந்தகூண்டுஅப்பெண்களுக்குநிராசையையும்,ஏமாற்றதையும்,வலிகளையும்,கோபத்தையும்ஏற்படுத்துவதுமட்டுமல்லாது,ஒட்டுமொத்தஇஸ்லாமியசமூகத்திற்கும்பின்னடைவைஏற்படுத்துகிறது.இவ்வாறுகூட்டிலடைபட்டு,செயலற்றுக்கிடக்கும்பெண்அவளதுஎதிர்காலச்சமூகத்திற்குஆபத்தானவிளைவுகளைஏற்படுத்தும்செயல்களைஅவளதுகுழந்தைகள்,குறிப்பாகஅவளின்மகன்கள்மீதுசுமத்துகிறாள்.பெரும்பாலானஅரேபியஇஸ்லாமியப்பெண்கள்கல்வியறிவுஅற்றுதற்குறிகளாகஇருக்கிறார்கள்.அவர்களின்சமூகஏற்பாட்டால்திட்டமிட்டபடியேஅவர்கள்அறியாமையில்உழலும்படிசெய்யப்படுகிறார்கள்.அவ்வாறுஅறியாமையிலும்,ஏமாற்றத்திலும்இருக்கும்பெண்ணால்அவளதுகுழந்தைகளுக்கும்மிகக்குறைந்தஅளவேகற்றுத்தரஇயல்கிறது.இந்தவகையில்அறியாமையானதுதலைமுறைதலைமுறைகளுக்குதொடர்ந்துவருகிறது.அயான்ஹிர்ஸிஅலிமேற்கத்தியநாடுகளுக்குகுடியேறியமுதல்தலைமுறைஇஸ்லாமியப்பெண்களில்பெரும்பாலோர்ஆரம்பப்பள்ளியைத்தாண்டாதவர்கள்என்பதேஉண்மை.கல்வியறிவுஇல்லாதஅவர்களால்தாங்கள்புதிதாககுடியேறியசமூகம்இயங்கும்விதம்குறித்துஅறிந்துகொள்ளஇயலாதவர்களாகவேஇருக்கிறார்கள்.அதிர்ஷ்டவசமாகஅவர்களின்குழந்தைகள்கல்வியறிவுபெற்றாலும்,பாலினபாகுபாடுகள்மற்றும்இறுக்கமானஇஸ்லாமியநடத்தைவிதிகள்கொணடமனோபாவம்இருக்கும்வரைஅவர்களின்குழந்தைகளும்அச்சமூகத்தில்ஓரங்கமாகி,முன்னேறஇயலுமாஎன்பதுவும்கேள்வ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.