peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

இந்துமாணவர்களுக்கும்வேண்டும்கல்விஉதவித்தொகை–ஏன்?

மதஅடிப்படையில்கல்விவழங்கக்கூடாதுஎன்றுஅம்பேத்கர்அரசியல்சட்டத்தில்குறிப்பிட்டுள்ளார்.இந்துக்களில்ஜாதிஇருப்பதுபோல,முஸ்லீம்மற்றும்கிறித்தவமதங்களில்ஜாதியில்லை.ஆனால்,அந்தமதங்களுக்குள்ளும்ஜாதியைஉருவாக்கி,இந்துமாணவர்களின்தட்டில்இருந்தசாப்பாட்டைஎடுத்துசிறுபான்மையினருக்குபகிர்ந்துகொடுக்கிறார்கள்.‘ஏன்அப்படிச்செய்கிறீர்கள்?’என்றுஇந்துக்கள்கேள்விஎழுப்பவில்லை.ஆனால்காங்கிரஸ்அரசு,சிறுபான்மையிர்ஓட்டுக்களைப்பெற,கடந்த2007-ம்ஆண்டில்இருந்துசிறுபான்மையினமாணவர்களுக்குஇதுபோன்றசலுகைகளைஉருவாக்கிவழங்கிவருகிறது”.கல்வியும்,வேலைவாய்ப்பும்,தான்இந்தநவீனயுகத்தின்அதிகாரத்திற்கும்,வறுமையைவிரட்டவுமானசாவி.அப்படியானகல்வியும்,வேலைவாய்ப்பும்இந்துக்களுக்குகுறிப்பாகஏழைஇந்துமாணவர்களுக்குகிடைத்துவிடக்கூடாதுஎன்பதற்காககளம்இறங்கிசெயல்படுகின்றதுமத்தியகாங்கிரஸ்அரசு. இந்தகீழ்த்தரமானசெயல்திட்டத்திற்குமாநிலத்தைஆளும்திராவிடஅரசுகளும்துணைநின்றுஅப்பாவிஇந்துக்களுக்குதுரோகம்செய்கின்றன.கல்விஉதவித்தொகைஎன்பதேபொருளாதாரசமூகஅடுக்குகளில்பின்தங்கியுள்ளஒருமாணவன்தங்குதடையின்றிகல்விகற்பதற்காகவழங்கப்படுகிறது. பொருளாதார,சமூக,புறச்சூழல்கள்மாணவனின்கல்வியையோ,அவன்சிந்தனைகளையோ,அறிவுப்பயணத்தையோதடைசெய்யக்கூடாது.புறக்காரணிகள்அவன்அறிவியக்கசெயல்பாடுகளைதடைசெய்துஅவன்எதிர்காலத்தையோ,வேலைவாய்ப்பையோ,ஆரோக்கியமானசமூகபங்களிப்பையோதடைசெய்வதாகஇருக்ககூடாதுஎன்றநல்லஎண்ணத்தின்அடிப்படையில்வழங்கப்படுகிறது.இப்படியானஉதவியைஒருமாணவனின்பிறந்தமதத்தைகாரணம்காட்டிமறுக்கும்அநியாயம்உலகிலேயேஇங்குமட்டும்தான்நடக்கிறது.ஒருமாணவன்இந்துசமயத்தைபின்பற்றுபவனாகஇருப்பதாலேயேஅவன்கல்வியை,முன்னேற்றத்தைகுழிதோண்டிபுதைக்கும்கேவலமானவேலையைஅரசுகள்செய்கின்றன.சிறுபான்மையினத்தைசேர்ந்தகோடிஸ்வரர்களுக்குமக்களின்வரிப்பணத்தைவாரிக்கொடுக்கஇவர்...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.