peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெள

உத்திர பிரதேச மாநிலத்தில் முஸாபர் நகரில் கலவரம் . 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் , 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரு பிரிவினர்க்கு இடையே நடக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. முல்லா முலாயமின் கூட்டாளி அஜித் சிங்கே மாநில அரசை கலைத்து விட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்கிறார். பாஜகவும் அதே கோரிக்கையை வைக்கிறது. முன்னாள் முதல்வர் மாயாவதியோ, தலித்களின் உயிர்களை பாதுகாக்க துப்பில்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு போங்கள் என்று காரசாரமாக சொல்கிறார். வழக்கம் போல கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸிம் இது பாஜகவின் மத பிரிவினை வாதத்தை தூண்டும் செயல் என சொல்லி புது லாவணியை துவங்கி இருக்கிறார்கள்.
ஊடகங்கள் இரு பிரிவினருக்கு இடையே நடக்கும் கலவரம் என்கிறார்கள். எந்த இரு பிரிவு என்பது பற்றி கள்ள மெளனம் காக்கிறது ஊடகம். காங்கிரஸிம், கம்யூனிஸ்ட்களும் இதை பெரிது படுத்த கூடாது. அப்படி பெரிது படுத்தினால் மதக்கலவர அபாயம் ஏற்படும் என சொல்கிறார்கள். கற்பழிப்பு, கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்வது, குண்டு வைப்பது இவைகளை எல்லாம் பெரிது படுத்தி சிறு பான்மை இன மக்களுக்கு சங்கடத்தை உண்டாக்க கூடாது. என்பது கான்’கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் குரலாக இருக்கிறது. திக்விஜய் சிங் தன் உளறல்களை இன்னும் துவங்கவில்லை கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அதற்கு பதில் சுஷில் குமார் ஷிண்டேவோ, பேணி பிரசாத் வர்மாவோ வாங்கும் காசுக்கு குரைப்பார்கள் . கலவரம் துவங்கி 5 நாள்கள் வரை அமைதி காத்த ஊடகங்கள் பின்னர் மெதுவாக உண்மையை சொல்ல துவங்க என்ன காரணம் ? என்று யோசிக்க வேண்டும். முதலில் கலவரத்திற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். ஏன் கான்’கிரஸிம், கம்யூனிஸ்ட்களும் இன்ன பிற அயல் நாட்டு ஊடகங்களும் மதச்சார்பின்மையின் பேரால் அமைதி காக்க வேண்டும் என கோருகிறார்கள் என்பதை ஆராயலாம்.
கலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.