peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2

முந்தைய பதிவில்நூபியா என்றழைக்கப்பட்ட தற்கால சூடானை எவ்வாறு கலிஃபேட் எனப்படும் இரத்தக்காட்டேரிகள் அடிமைப்படுத்தி ஆக்கிரமித்துக் கத்தி முனையில் மதமாற்றங்களை நிகழ்த்தின என்பதையும் கிறித்துவம் மெல்ல தலையை நுழைத்ததையும் கண்டோம்.
உங்களை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்க ஏசு கிறிஸ்து வந்து விட்டார் என்று ஊர் முழுவதும் கிறித்துவ மிஷனரிகள் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். ஆனால் அந்தப் பிரச்சினைகளை உருவாக்குவதே அந்த வெள்ளை நிற ஏகாதிபத்திய ஏசு கிறித்துவ மிஷனரிகள் தான் என்பது தெரியாமல் நம் மக்கள் அவர்களிடம் ஏமாறுவது மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயமாகும்.
ஏகாதிபத்தியக் கிறித்துவ வெள்ளையர் கூட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. எப்படியாவது உலகின் பரப்பளவில் 10வது இடத்திலுள்ள , ஒரு நாளைக்கு 4 இலட்சம் பாரல் (Barrel) பெட்ரோ ல் உற்பத்தி செய்யும் சூடானை இரண்டாக உடைத்து, எண்ணை வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த தெற்குப் பகுதியைப் பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தி, அவர்களின் வளங்களை உறிஞ்சுவது. இதை எப்படிச் செய்தார்கள் என்பதை இப்பதிவில் காணலாம்.
(குறிப்பு : சூடானின் 80% பெட்ரோ ல் உற்பத்தி தெற்கு சூடானில் உள்ளது )
சூடானின் பிரிவு
ஒரு பைத்தியத்தை மீண்டும் பைத்தியம் ஆக்க முடியுமா? அது போல எப்படியும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த (ஏற்கனவே மதம் மாறிய) அரேபிய இரத்தக்காட்டேரிகளை மீண்டும் மாற்றுவது என்பது இயலாத காரியம். அதனால் தெற்குப் பகுதி மக்களை மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு, 1924-ம் ஆண்டில் சூடானில் ஒரு விஷ விதை விதைக்கப்பட்டது.வடக்கில் இருப்பவர்கள் 10 டிகிரி பூமத்திய ரேகைக்குக் கீழேயும், தெற்கில் இருப்பவர்கள் 8 டிகிரி பூமத்திய ரேகைக்கு மேலேயும் செல்லத் தடை விதிக்கப்பட்டது.இதுவே பின்னாளில் சூடான் இரண்டாகப் பிரியக் காரணமாக அமைந்தது. (1947-ல் இந்தியா , பாகிஸ்தான், மற்றும் பங்களாதேஷ் பிரிவுக்கு, 1905-லேயே நிர்வாக ரீதியாக ஹிந்து மற்றும் முஸ்லீம்களை மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு வங்கம் என்று பிரித்தது காரணமாக அமைந்தது போல.)
ஒரு நாட்டை அடிமைப்படுத்த ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.