peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------------tamil1.peperonity.net

Srilanka current Tamil leaders details;

சி. வி. விக்னேஸ் வரன்
C. V. Vignesw aran; ═══════════════ இலங்கை, வட மாகாண சபை முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 7, 2013
ஜி. ஏ. சந்திரசிறிஆளுநர்
முன்னவர்எவருமில்லை ( கொழும்பின்நேரடி ஆட்சி
இளைப்பாறிய நீதிபதி, இலங்கை மீயுயர் நீதிமன்றம்
பதவியில்
2001–2004
தனிநபர் தகவல்
பிறப்புஅக்டோபர் 23, 1939 (அகவை 75)
புதுக்கடை, கொழும்பு, இலங்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சிஅரசியல் கட்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபிற அரசியல்
சார்புகள்
பெற்றோர்கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி
கொழும்பு றோயல் கல்லூரிபடித்த கல்வி நிறுவனங்கள்
தொழில்வழக்கறிஞர்
இலங்கைத் தமிழர்இனம்
கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன்(C. V. Wigneswaran, சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கையின்உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், வடக்கு மாகாண சபையின்முதலாவது முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ்வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம்ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும்பணியாற்றியவர்.
இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது மாகாண சபையின் முதலமைச்சராகத்தெரிவு செய்யப்பட்டார்.
வாழ்க்கைச் சுருக்கம்
கொழும்பு புதுக்கடையில்பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி யாழ்ப்பாணம், மானிப்பாயில்பிறந்தவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர், இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். விக்னேசுவரனுக்கு இரு சகோதரிகள். தனது ஆரம்பக் கல்வியை குருநாகல்கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம்திருக்குடும்ப மடப் பள்ளியிலும் பயின்றார். [1]தனது 11வது அகவையில் விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில்இணைந்து உயர் கல்வி பெற்றார். [2] [3]லண்டன் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில்சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். [1]இவரது மகன் இலங்கை அமைச்சரும் அரசியல்வாதியுமான வாசுதேவ நாணயக்காரவின்மகளைத் திருமணம் செய்தவர். [4] [5]
நீதித்துறையில் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.