peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Multimedia gallery


a-----------------------------tamil.kavithaigal.peperonity.net

நீங்காத உன் நினைவுகள்

நீங்கா - உன்
நினைவுகள் - என்
இதயத்தில்
உஞ்சலாடுகிறது
உயிரில்லா ஜடமான
என் காதலுக்கு
இதயத்தில் ஓர்
கல்லறை
கட்டியிருக்கிறேன்முடிந்தால் ....
ஒரு துளி கண்ணீராவது
விட்டுப் போ
என் கல்லறையாவது
ஈரமாகட்டும்........[எழுதியவர் :விஜய் கரன்]


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.