peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil1story.peperonity.net

Manmatha Leelaikal - 13

எங்கள் எளிமையான திருமணம் முடிந்த பின்னர், மயிலை சங்கீதா ஹோட்டலில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டோ ம். அங்கிருந்து காரில் ஏறி நேராக திருமணப்பதிவாளர் அலுவலகம். அங்கேயும் எல்லா ஏற்பாடுகளும் தயார். சரியாக 12 மணிக்கு அலுவலகக் கோப்புகளில் கையொப்பமிட்டோ ம்.

"ம்ம்ம். அடுத்த ப்ரொக்ராம்??"கேட்டுக்கொண்டே சாந்தியைப் பார்த்தேன். கொள்ளை அழகியான சாந்தி, பட்டுப் புடவை, நகைகள், தலை கொள்ளாத பூக்கள், கழுத்தில் புதுத் தாலி என்று என்னை கிறுக்காக்கிக்கொண்டிருந்தாள். உடனடியாக அவளைப் படுக்கையில் தள்ளி.... ம்ம்.. வெயிட் வெயிட். அவள் வெட்கத்துடன் சிரித்துவிட்டு கண்களைத் தாழ்த்தினாள். தாழ்த்துவதற்கு முன் அவள் கண்களில் தெரிந்த காமக்கனல் காட்டிக்கொடுத்தது.

"டேய்.. அவளப் பாக்காதடா.. நாங்க தானே ப்ரோக்ராம் போட்டோ ம். இப்போ நேரா நுங்கம்பாக்கம் பார்க் ஹோட்டல் போறோம். ஏன் எதுக்குன்னு கேக்காதே."ம்ம்ம் என்னென்ன வியப்புகள் காத்திருக்கின்றதோ!! கண்டிப்பாக இன்பமயமான வியப்புகளாகத் தான் இருக்கவேண்டும்.

அப்பா... இவ்வளவு அழகான ஹோட்டல் சென்னையிலா?? நான் வியந்து சுற்றி ஒரு முறை பார்ப்பதற்குள் சிவா ரிசப்ஷனுக்கு சென்று ஏதோ பேசிவிட்டு வந்தான்.

"வா.. செவந்த் ஃப்ளோர் போறோம்."மின் தூக்கியை நோக்கி நடந்தான். புதுமண வேட்டி, சட்டை, பட்டுப் புடவையுடன் நானும் சாந்தியும் பின் தொடர, எங்கள் பின்னால் சித்ரா எழில் தேரைப் போல் வந்தாள். ஏழாவது மாடியில் ஒரு அறை முன்னால் நின்று கதவைத் திறந்தான் சிவா.

"ம்ம்ம்.. இது தான் உங்களுக்கு ரிசர்வ் பண்ணியிருக்குற சுவீட்... அருமையான அழகான ஹனிமூன் சுவீட். உங்களோட முதல் பகலுக்கு உள்ளே எல்லாம் தயாரா இருக்கு. ஆல் தெ பெஸ்ட்."நாங்கள் ஏதுவும் பேசுவதற்குள் எங்கள் இருவரையும் அறைக்குள் தள்ளிவிட்டு கதவை மூடினான்.

ஆஹா.. ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இப்படியெல்லாமா அரேஞ்ச் செய்வார்கள். கலர் கலரான காகிதத் தோரணங்கள் தொங்கின; காகிதப் பூக்களும் இயற்கைப் பூக்களும் வாரிக்கொட்டியிருந்தது, கட்டிலின் மேல். சம்பிரதாயமாக வெள்ளிக்கூஜாவில் பால்..ம்ம்ம்.. அதோ கட்டிலின் மேல், ஹார்டின் ஷேப் தட்டு ஒன்றில் வெல்கம் டு அசோக் அண்ட் சாந்தி என்று ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.