peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil1story.peperonity.net

Roja poo ravikaikari - 4

"அவள் என் பெண்டாட்டி... நீ என் வைப்பாட்டி"என்று ராக்கப்பன் சொன்ன வார்த்தை என் வாழ்க்கையை மாற்றியது.

டெல்லியிலிருந்து சங்கரன் திரும்பி வந்தான். ஆனால் அவனுக்கு நான் தொடர்ந்து ராக்குவுடன் தொடர்பு வைத்துக்கொள்வது பிடிக்கவில்லை. ஒரு நாள்"நான் கிளம்பறேன்"என்று பொட்டி கட்டிவிட்டான். எனக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டது..அதனால் நான் ராக்கப்பனை மேலும் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது... அதில் என்ன ஆச்சர்யம் என்றால் எனக்கு ராக்கப்பனை பற்றி அதுவரை ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.

ஒரு நாள் ராக்கப்பன், லஷ்மியுடன் விசாரிக்கும்போது எனக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தது...முதல் அதிர்ச்சி ராக்கப்பன் சொந்த ஊர் குண்டூர் என்றும், இரண்டாவது அதிர்ச்சி லஷ்மியின் கண்வன் பெயர் புனிதவேலு என்பதும்....பிறகு அவன் ஏதோ கைகலப்பு கேஸில் ஒருவருடம்"மாமியார் வீட்டுக்கு"போய்விட்டதாகவும், அந்த சமயத்தில் ராக்கப்பனும் வேறு ஏதோ கேஸுக்காக அதே ஜெயிலில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் ராக்கப்பன் புனிதவேலுக்கு நண்பனாகி விட்டதாகவும் தெரிந்தது. ஆனால் ராக்கப்பன் முதலில் விடுதலையாகி சென்னை வந்து லஷ்மியை"மடக்கி"விட்டான் என்று தெரிந்தது. பின் ரிலிஸாகி வந்த புனிதவேலுக்கு இந்த விஷயம் ஆரம்பத்தில் தெரிந்து"தையா தக்கா"என்று குதித்ததாகவும் ஆனால் பின் சமாதானமாகி தண்டையார்ப்பட்டில் ஒரு கேஸிடம் சரணாகதி அடைந்துவிட்டான் என்றும் தெரிந்தது. கடைசி அதிர்ச்சி ராக்கப்பனுக்கு குண்டூரில் ஏற்கனவே கல்யாணமாகி ஜெயசுதா என்று மனைவியும், ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிந்தது.

இன்னும்"பழைய பெண்டாட்டி'லஷ்மி நினைப்பு வரும்போதெல்லாம் புனிதவேலு வந்து லஷ்மியை சமாளிப்பான் என்று தெரிந்தது. ராக்கப்பனும் இதற்கு ஆட்சேபனை எதுவும் சொல்லவில்லை என்றும் கேள்விப்பட்டேன். லஷ்மி இன்னும் தன் பழைய புருஷனை மறக்கவில்லையென்றும் தெரிந்தது... ராக்கப்பனும் மனைவி ஞாபகம் வரும்போதெல்லாம் லாரி ஓட்டுகிறேன் என்று ஆந்திரா சென்று தன் பழைய மணைவியை ஓட்டிவிட்டு வருகிறான் என்றும் தெரிந்தது..
ஆனாலும் இந்த நிலையில் நான் முழுவதுமாக ராக்கப்பனை விரும்ப ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.