peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil1story.peperonity.net

Manmathan Ambu - 2

ஜெயஸ்ரீ என் வீட்டை நோக்கி ஒரு ஏக்கமான பார்வையை விதிர்த்து எதிர் காம்பவுண்டில் நுழைந்தாள். உமா ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்குள் வந்தாள். வேகமாக எழுந்து கை கழுவி கதவைத் திறந்தேன்.

"வாங்க வாங்க"என்றேன், மேலும்"அம்மா கோவிலுக்கு போயிருக்காங்களே"என்றேன். உமா அம்மாவைப் பார்க்கத் தான் வருவாள். இது வரை என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை."இல்ல ஜெயராம், நான் ஒங்களோட பேசத்தான் வந்தேன். ராஜி மாமி கோவில்ல இருக்காங்கன்னு தெரியும்."நான் சங்கடத்தில் நெளிந்தேன். வாய் குழறியது. ஒரு புறம் என்னிடம் பேச என்ன இருக்கிறது என்ற வியப்பு. அடுத்தாக என்னைப் போல்"ஒங்களோட"என்று மரியாதையாகப் பேசுகிறாளே. என்னை விட 8-9 வயது பெரியவளாயிற்றே என்று ஒரு கூச்சம். இவளோடு பேச ஒரு சந்தர்ப்பம், அதுவும் யாரும் இல்லாத வேளையில் என்று ஒரு உற்சாகம். கடலை போடலாமா என்று ஒரு ஆவல்.

"நான் சொல்றதக் கேட்டு ஒனக்கு ரொம்ப ஷாக்கா இருக்குமோ என்னவோ தெரியல்ல ஜெயராம்."என்று சடாரென்று ஒருமைக்குத் தாவினாள். சரி ஏதோ பெரிய கதை பேசப் போகிறாள் என்று நான்"வாங்க ஒக்காந்து பேசலாம்."

"நீ பாத்திருப்பே இல்ல. என்னோட தங்க ஜெயஸ்ரீ இப்ப மூணு மாசமா இங்கதான் இருக்கா. நீ அவள சைட் அடிக்கிறேன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். அவ பால்கனில குளிக்கும் போது நல்லா வேடிக்கை பாக்குறே."என்றாள். ஜெயஸ்ரீ குளிப்பது மட்டுமா, உமா கூட சில நேரம் அங்கே குளிப்பாள். அதைக் கூட நான் கண்கொட்டாமல் பார்ப்பது உண்டு. இப்போது உமா சோஃபாவில் உட்காரும்போது முந்தானை சற்றே விலகியதை அவள் கவனித்ததாகத்
தெரியவில்லை. ஆனால் அந்த அற்புத முலைகளை மறப்பேனா. பார்த்துக்கொண்டே"ம்ம் சொல்லுங்க"என்றேன்.

"அவளும் ஒன் மேல ஆசையா இருக்கா."என்று சொல்லி நிறுத்தினாள். எனக்குள் மின்சாரம் பாய்ந்தது. நாக்கு உலர்ந்தது."எங்க வீட்டுக் காரரு குடிகாரர். பாதி நாள் ட்யூட்டில வெளியூர் போவார். மீது நாளு வீட்ல குடிச்சு கலாட்டா பண்μவார். இது மாதிரி எடத்துல ஒரு வயசுப் பொண்ண எப்பிடி காப்பாத்த முடியும், ரொம்ப கஷ்டமா இருக்கு ஜெயராம்."அதற்கு நான் என்ன செய்ய என்பதைப் போல் அவளைப் பார்த்தேன்."ஒரு மாசமா இவரு என்ன நச்சு ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.