peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a----------------------------tamil1story.peperonity.net

மாலதி - 51

மாலதி கிறக்கத்துடன் பதறினாள். 'ஏய்ய் பாவி.. லூசு.. அவ பாக்கும் போதே இப்படி குடுக்குற. என்ன நெனைப்பா. போனை வை முதல்ல.'
'ஏய்ய் லூசு. அவளுக்கு தெரியாதா நம்மள பத்தி. நான் அப்படித்தான்டி குடுப்பேன். உம்ம்மா.. உம்ம்மா.. உம்ம்மா..'
மீண்டும் மீண்டும் முத்தங்களை இறைத்தேன். சுதா முறைத்துக் கொண்டிருந்தாள்.
(மாலதி கூசினாள்.) 'ச்சீ.. பொறுக்கி. வை போனை. அவ இருக்கும்போது இப்படியெல்லாம் பண்ணாத.'
(சிரித்தேன்.) 'ஹாஹா.. பயப்படாத. அவ இல்ல. பால்கனில நிக்கிறா. ஒன்னும் பாக்கல போதுமா.'
சிரித்தபடி சுதாவை பார்த்தேன். அவள் இமைக்காமல் என்னை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹோட்டல் அறையிலிருந்து கிளம்ப மணி எட்டரையாகியிருந்தது. அவள் என்னிடம் எதுவும் பேசவேயில்லை. ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு பேருந்துக்குச் செல்லும் போது ஒன்பதே கால் ஆனது.
இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலே பேருந்தினுள் அருகருகில் உட்கார்ந்தோம். அவள் ஜன்னலருகில் உட்கார்ந்து கொண்டாள். நான் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவள் தன் மொபைலை ஆன் செய்து இயர் போனை காதில் மாட்டிக் கொண்டாள்.
நான் மேலே என் பேக்கை வைக்க இடமில்லாமல் மடியில் வைத்திருந்தேன். பர்சை எடுப்பதற்காக பேக்கை அவள் மடியில் வைத்தேன். அவள் கோபத்துடன் மீண்டும் அதை என் மடியில் போட்டாள். நான் முறைத்துவிட்டு பேக்கை சீட்டுக்கு அடியில் வைத்தேன்.
சில நிமிடங்களில் பஸ் கிளம்பியது. டிவியில் ஏதோ பழைய படம் ஓடிக் கொண்டிருந்தது. வேறுவழியில்லாமல் அதை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தோள்கள் சுதாவின் தோளில் உரசின. அவள் லேசாக சாய்ந்து அதை தவிர்த்தாள்.
சிறிது நேரத்தில் ஊர் எல்லையை தாண்டியதும் பேருந்தினுள் விளக்கை அணைத்தனர். டிவி வெளிச்சம் மட்டுமே பரவியிருந்தது. அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது.
'சுதா..'
அவள் கண்டுகொள்ளாமலிருந்தாள்.
'சுதா..' (மீண்டும் அழைத்தேன்.)
அவளிடம் எந்த அசைவும் இல்லை. பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதால் நான் கூப்பிட்டதை அவள் கவனிக்கவில்லை என்று புரிந்தது. லேசான கோபத்துடன் என் முழங்காலால் அவளுடைய முழங்காலில் இடித்தேன்.
அவள் கோபத்துடன் திரும்பினாள். நான் சிரித்தேன். அவளும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.