peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Ninaive oru paravai - 1



நன்பர்களே இது என் வாழ்க்கையின் கதை.. அதிகமாக மிகைப் படுத்தப்படாதது.. அதிகம் மிகைப் படுத்தாதலாலே கொச்சை வார்தைகள் இருக்காது..எனதுக் காதல் எனதுக் காமம் என இது எனதுக் கதை...

நான் அருன் சக்திவேல்.. வயது 44 சென்னையில் சி.ஏ முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில் ஜி.அம் ·பினான்ஸ் ஆக இருக்கிறேன். என் மனைவி ப்ரியாவும் நானும் காதலித்துத் திருமனம் செய்துக் கொண்டோம். 2 குழந்தைகள். அமைதியான வாழ்க்கை.. முன்புப் போல தினம் இல்லாவிட்டாலும் 5 வருடங்களாக எங்களுக்குள் வாரம் ஒருமுறை தாம்பத்யம் நடைபெறும்.. ஒவ்வொரு திங்கள் கிழமையும் நான் காலை லேட்டாகத்தான் ஆ·பீஸ் செல்வேன். என் பெண்( எஞ்சி¢னியரிங் முதல் வருடம்) காலை 7.15 க்கும் பையன் (11ஆம் வகுப்பு) 7.45 மணிக்கும் கிளம்பியதும் ஆரம்பிக்கும் எங்கள் கா(மம்)தல் 2 மணி நேரம் நீடிக்கும்.. அதன் பின் ஆ·பீஸ் சென்றுவிடுவேன். எனது மகள் 9 ஆம் வகுப்பு வந்ததும் பிள்ளைகள் பெரியவர்களாக ஆகி விட்டார்கள் இனி நம் ஆட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் இருவரும் கலந்து எடுத்த முடிவு இது. இரவில் பெண் கண் விழி¢த்துப் படிப்பதாலும் காலையில் சமையல் வேலை இருப்பதாலும் வாரம் ஒருமுறை இப்படி வைத்துக் கொள்வதாக முடிவு செய்தோம்...

ம்ம்ம்ம்.. விளையாட்டாக 25 வருடம் ஆயிற்று.. எங்கள் காதல் ஆரம்பித்து.. இப்பவும் நாங்கள் எங்கள் காதலை மதிப்பதால் வாழ்க்கை சுகமாக சென்றுக் கொண்டிருக்கிறது..

எங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்வதென்றால் இன்று முழுதும் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்..

1983 ஆம் வருடம் நான் ப்ரெசிடென்ஸி கல்லூரியில் பி.காம் 3ஆம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதுப் போல அந்தக் காலத்தில் மாணவர்களிடம் பைக், கார் வசதிகள் இல்லை... பல்லவன்தான் பெரும்பாலும். எங்கள் வீடு நந்தனத்தில் இருந்தது.. தினமும் 45-பி யில் தான் காலேஜ்..அப்போது 8.10க்கு ஒரு பஸ் வரும் அதில்தான் தினமும் பயனம் செய்வேன். இந்த ஆண்டு கல்லூரி ஆரம்பித்து 1 வாரம்தான் ஆயிற்று.. அப்போதெல்லாம் எங்கள் காலேஜில் எலக்ஸன் ரொம்பப் பிரபலமானது.. எலக்ஸன் முடிந்தப் பின்தான் வகுப்புகள் ஒழுங்காக நடைபெறும். அதுவரை ஒரே கலாட்டாதான்.. பகல் முழுதும் கேண்டீன், மாலையில் பீச்.. ஏதோ அந்த மெரினாவே எங்கள் காலேஜிக்காக ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.