peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Ammanam aana marmam - 2

அம்மணம் ஆன மர்மம் - 2

அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் வாசல் மணி ஓசை கேட்டு எழுந்தேன் வாசலில் ராமன். என் ஊரில் பக்கத்து வீட்டு பையன்.

"மைது, மார்னிங். ஒரு வேலையா வந்தேன். இன்று ஒரு இரவு மட்டும் இங்கே. நாளை வாபஸ்"சொல்லி முடித்தான்.

"உள்ளே வாடா. அப்பா அம்மா சவுகியமா?'.கேட்டேன்

"எல்லாம் ஒக்கே மைதிலி"சொல்லி க்கொன்டே பின்னால் வந்தான் என் ரூம்முக்கு.

"என்னடா இப்படி கருத்துட்டே. ரொம்ப சுத்தரியா"கேட்டேன்.

என்ன அழகு ராமன். என்ன கம்பீரம். எனக்கு சின்னவன். இல்லை என்றால் அவனுடன் எனக்கு கல்யாணம் ஆகி இருக்கும்"- நினைத்தேன் .

'இருடா காப்பி கொண்டு வரேன். குளிச்சுட்டு ரெடி ஆகு.."--நான்.

"சரி மைதிலி. மைதிலி, நீ ரொம்ப அழகு. நான் மட்டும் உன்னை விட வயதில் சிறியவனாய் இல்லாமல் இருந்தால் உன்னை அப்படியே..."ராமன் உளற� ஆரம்பித்தான்.

"போதும்டா அந்த புராணம்"வாயை சுழித்து அழகு காட்டி வெளியில் போனேன். முகம் கழுவி டிரேஸ் செய்து கொன்டு டீவீ முன்னாள் அமர்ந்தேன். பெரு மூச்சு விட்டேன். குமார் என் ஊர் ஸ்கூல் .அவன் ஏன் இங்கே இப்படி. நம்ப முடிய வில்லை. --என்று நினைத்தேன், சிறிது நேரத்தில் அதை மறந்து வேலையில் மூழ்கினேன். வழக்கம் போல் . ராமனுக்கு பிடித்த சமையல் செய்தேன். பிறகு முன் அறையில் வந்து அமர்ந்தேன்.. கண்களை மூடி அமர்ந்து குமாருடன் பள்ளியில் படித்த நாட்களை நினைத்தேன். அவனின் ஒவ்வொரு தொடுதலிலும் அடைந்த இன்பத்தை நினைத்தேன். என் மார்பை முதல் முறை அவன் தொட்டபோது அது விரைத்து நின்றதை நினைத்து ரசித்தேன். அவனின் ஆண்மையை தடவியபோது அது மேலும் கீழும் எழும்பி எழும்பி அடங்கியதை நினைத்து சிலிர்த்தேன். சிரித்தேன். அதே சமயம் ராமனின் குரல் கேட்டு விழித்.தேன்

"என்ன மைதிலி என்ன மயக்கம்?- ராமன் கேட்டான்.

"வாடா எனக்கு பசிக்கிரது சாப்பிடலாம்..? என்றேன் நான்

"பசிக்கிரதா.. அதுக்கு ஏத்த மாதிரி இல்லயே உன் உடை?"என்று அவன் கேலி பேச

"ம்ம் வா தெரியும் உனக்கு இன்னிக்கி..? என்று கண் சிமிட்டினேன்.டேபிளில் உணவுக்காக .அமர்ந்தான்."குமாரின் வார்த்தைகள் ....இன்ப அதிர்ச்சி இன்று இரவு.... என்ன அது... அவன் இங்கே வருவானோ... இல்லை அப்படி இருக்காது... பி.... ஒரு வேலை ராமனுடன் நான் இன்று நான் அனுபவிக்க போகிறேனோ...நல்லா தான் இருக்கும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.