peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Nila kaayuthu, neram nalla neram - 1



நேரமாகிவிட்டது என வேகமாய் காலை அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தான் சிவா என அழைக்கப்படும் சிவராமன். அவனின் அவசரத்தை புரிந்துகொண்ட அந்த ஸ்கூட்டர் பழிவாங்க இதுதான் சரியான நேரம் என பாதிவழியில் படுத்துகொண்டது. அதை பலவாறு சாய்த்து உதைத்தும் ஊமைகோட்டான் போல் அமைதியாய் நிற்¢கவே ஆத்திரத்தோடு அதனை பார்த்தான். அதற்¢கு மட்டும் உயிர் இருந்தால் இந்நேரம் அதன் கழுத்தை நெறித்து அருகே இருந்த கூவத்தில் எறிந்திருப்பான். வேறு வழியின்றி பெருமூச்சொன்றை விட்டவாறு அருகே மெக்கானிக் கடை இருக்குமா என ஸ்கூட்டரை தள்ளியபடி தேட, அந்த நேரத்தில் அவனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.நடுத்தரவர்க்கத்தில் பிறந்த சிவா, தன் கடின உழைப்பால் தற்போது பதவி உயர்வு பெற்று நல்ல பதவியில் இருக்கிறான். அப்பா அம்மா தாத்தா பாட்டி தம்பி தங்கை என மிகச்சிறிய குடும்பம் அவனுக்கு, போதாகுறைக்கு சினிமாவில் வரும் வில்லியை போன்ற அவன் அத்தையும் (அப்பாவின் அக்கா ) ஆறு வருடங்களுக்கு முன் வாழாவெட்டியாய் இணைந்துகொண்டாள். அப்பா ரிட்டயர்ட் ஆகிவிடவே மொத்த குடும்பமும் இவன் சம்பளத்தில்தான் இயங்கியது. தம்பியை எம்சிஎவும் தங்கையை இஞ்னீரிங்கும் படிக்கவைத்துகொண்டிருந்தான்.பதவி உயர்வு கிடைத்தபின்னும் பஸ்ஸில் செல்வது நன்றாக இல்லை என்பதால்தான் இந்த செகன்ஹான்ட் ஸ்கூட்டரை வாங்கினான். இன்றைய அவன் கோபத்திற்கு குடும்ப பாரம் காரணமல்ல , பின்.........

நான்கு மாதங்களுக்கு முன்தான் பவித்ரா எனும் பதுமையை கை பிடித்தான். அந்த சிறிய வீட்டில் கஷ்டப்பட்டு ஒரு ரூமை அவனுக்கு எல்லோரும் ஒதுக்கிகொடுக்க, முதலிரவு நடந்தது. முதலில் சங்கோஜத்தில் இருவறும் பேச தயங்கினாலும், சிவாவிற்கு அவளின் தங்க சிலை போன்ற உடலை பார்க்க பார்க்க உணர்ச்சி ஜிவ்வென ஏறியது. மெல்ல அவளை தன் வசம் இழுத்து அணைத்து செவ்விதழ்களை கவ்வ, கூச்சம் கலந்த உணர்ச்சியோடு அவளும் ஒத்துழைத்தாள். நண்பர்களோடு பி எப் மட்டுமே இதுவறை பார்த்திருந்த சிவாவிற்கு முதன் முதலாய் ஒரு பெண்ணின் வாசம் அவனை கிறங்கடித்தது. அந்த கிறக்கத்தோடு அவளின் உடைகளை கழட்ட, பவித்ரா

''லைட்டை ஆப் பண்ணுங்க''என கூச்சத்தில் கூற, அவனோ அவளின் அழகு உடலை முழுமையாய் பார்க்கும் ஆவலில் தொடர்ந்து ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.