peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a----------------------------tamil2story.peperonity.net

Maamiyaarudan muthal iravu - 3

மாமியாருடன் முதலிரவு - பாகம் 03

இரவு 8:45 மணி
'மாப்ளே இங்க கொஞ்சம் ஓடி வாங்களே''ன்னு என் அத்தை எதிர் அறையிலேருந்து கத்த நான் பதறியடிச்சி ஓடிப்போறேன் அந்த அறைக்கு. அத்தை கையில் பாதி மயங்கிய நிலையிலே பகவதி..'என்ன ஆச்சு அத்தை?'ன்னு நான் பதட்டத்தோட கேக்குறேன்.'தெரியலை மாப்ளே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அம்மா எனக்கு ஒரு மாதிரி கிறுகிறுன்ன வருதுன்னா.. அப்புறம் அப்படியே என் தோளிலே சாஞ்சிட்டா'ன்னு முடிக்க நான்'வாட்ச்மேன் வாட்ச்மேன்..'ன்னு கத்த வாட்ச்மேன் வருகிறார்.'என்னண்ணே. கூப்பிட்டீங்களா?'ன்னு அவர் கேட்க, பக்கதுல எதாச்சும் கிளினிக் இருக்கா.. என் மனைவிக்கு மயக்கமா வருதுங்கிறா.."ன்னு நான் சொல்ல"ரெண்டு கட்டிடம் தள்ளி ஒரு டாக்டர் இருக்காங்க. போய் கேட்டுப் பாக்குறேன். வராங்களான்னு"ன்னு சொல்லு ஓடுறார். அப்படியே அவளை அங்கேருந்த கட்டிலிலே அத்தை சாக்கிறாங்க. பகவதி படுத்துக்குறா. கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் டாக்டர் வராங்க.'என்ன ஆச்சு?'ன்னு கேக்க'என் அத்தை. தெரியலை.. மயக்கமா வருதுன்னு சொன்னா. அப்புறம் மயங்கிட்டா"ன்னு சொல்றாங்க. டாக்டர் சில சோதனைகளை செஞ்சு பாத்துட்டு"எப்ப சாப்பிட்டாங்க?"ன்னு கேக்க அத்தை'அவ காலையிலேருந்து ஒண்ணும் சாப்டலை.. இப்பகூட வேண்டாம்னு சொல்லிட்டா'ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள டாக்டர்'என்னங்க இப்ப்டி ஒண்ணும் சாப்பிடாம இப்பிடி இருந்தா உடம்பு என்னத்துக்காகும்'னு சொல்ல அத்தை'ஒரு வாரமாவே தூக்கம் வரலை வரலைன்னி சொல்லிட்டுருந்தா'ன்னு அடுத்து சொல்ல டாக்டர் கொஞ்சம் கோபமாக'கல்யாணப்ப்பொண்ணு.. ஒழுங்கா சாப்பிட்டு ஒழுங்கா தூங்கி எல்லாம் ஒழுங்கா செஞ்சாத்தான் இல்லற வாழ்க்கையிலே ஈடுபடமுடியும். நான் ஒரு சத்து ஊசியும் தூங்குறதுக்கு ஊசியும் போட்டுட்டுப் போறேன். இன்னைக்கு முழுசும் நல்லா தூங்குவா. காலையிலே சரியாயிடும்"ன்னு சொல்ல என் அத்தை'டாக்டர்.. என் மகளுக்கு.. இன்னக்கு..'ன்னு இழுக்கும்போதே டாக்டர்'என்ன முதலிரவா? தள்ளிப்போடுங்க முதலிரவை.. ரொம்ப டீஹைட்ரேட்டட் ஆகிடுவா. ஜாக்கிரதை'ன்னு சொல்லி ரெண்டு ஊசியையும் குத்துட்டு போறா. என் அவஸ்தை அந்த டாக்டருக்கு எங்கே தெரியப்போகுது.... கொஞ்ச நஞ்சம் நினைவும் பகவதிக்கு மங்க அப்படியே மயங்கிய நிலையிலே தூங்கிப்போனா.

...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.