peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------life.details.peperonity.net

'பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' புத்தகத்தில் உள்ளது போல ர

இங்கிலாந்து நூலாசிரியர் இ.எல்.ஜேம்ஸ் எழுதிய பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே என்ற போர்ன் நூலில் உள்ளது போல ரொமான்ஸில் ஈடுபட கணவர் மறுத்ததால் கோபமடைந்த பெண் கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
ஜேம்ஸ் என்ற பெண் நூலாசிரியர் எழுதிய போர்ன் நூலான பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே என்ற நூல் இங்கிலாந்துப் பெண்களை மயக்கிப் போட்டு விட்டது. அந்தப் புத்தகம் வெளியானதற்குப் பின்னர் இங்கிலாந்தில் செக்ஸ் வாழ்க்கை முன்பை விட அதிக அளவில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளதாகவும், குழந்தை பெற்றுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், செக்ஸ் நடவடிக்கைளில் புதிய வீச்சு கிளம்பியிருப்பதாகவும் சர்வேக்கள் கூறின. அந்த அளவுக்கு அந்த நூல் செக்ஸூவலாக பெண்களை தட்டி எழுப்பியது.
இந்தநிலையில் இந்த நூலால் தற்போது ஒரு விவாகரத்தும் நடந்துள்ளது. பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூலில் உள்ளதைப் போன்ற ரொமான்டிக் விளையாட்டுக்களில் ஈடுபட கணவர் மறுத்ததால் அவரை விவாகரத்தே செய்து விட்டாராம் மனைவி.
அந்த பெண் இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவார். 41 வயதான அவர் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூலைப் படித்தது முதல் அதே போல செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தனது கணவரைப் போட்டு நச்சரித்து வந்தாராம். ஆனால் அவரது கணவரோ அதற்கெல்லாம் நான் ஆள் இல்லை என்று கூறி மறுத்து வந்தாராம். பார்த்தார் மனைவி இப்போது விவகாரத்து கேட்டு விட்டார்.
தான் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நாவலில் உள்ளதைப் போல ஈடுபட தனது கணவர் மறுப்பதாக கூறியுள்ளார் அந்தப் பெண்.
மேலும் அவர் கூறுகையில், எனது கணவருக்கு செக்ஸ் என்றாலே பிடிக்கவில்லை. படு போரான ஆசாமியாக இருக்கிறார். சரி இந்தப் புத்தகத்தில் உள்ளதைப் போலவாவது நடங்களேன் என்று கூறியும் கூட அதற்கும் அவர் மறுக்கிறார். இப்படிப்பட்டவருடன் நான் எப்படி வாழ முடியும் என்று கூறியுள்ளாராம்.
தனது கணவரை வழிக்குக் கொண்டு வர இந்தப் பெண் பல முயற்சிகளைச் செய்து பார்த்தாராம். செக்ஸியான பாண்டீஸ் அணிந்து கணவர் முன்பு நின்று பார்த்தாராம். ஆனால் அவர் கணவர் கண்டு ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.