peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------life.details.peperonity.net

பெண்களை உங்கள்வசம் கவர - Attract women at your dis

பெண்களின் மனதை புரிந்து கொள்ள
இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்பதை ஞானிகளால் கூட அறிந்து கொள்ள
முடியாது என்கின்றனர்.
எத்தனையோ கவிஞர்களும், அறிஞர்களும்
கூட பெண்களின் மனதை கவர முடியாமல்
தோற்றுத்தான் போயிருக்கின்றனர்.
ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக
சிந்தித்து அவர்களை சுத்தலில்
விடுவது பெண்களின் வாடிக்கை. பகீரதப்
பிரயத்தனம் செய்தாலும் பெண்களைக் கவர
முடியவில்லையே என்று தவிப்பவர்கள்
இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர்களுக்காகவே சில
ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்
அனுபவசாலிகள் படியுங்களேன்.
பெண்கள்
விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான்,
தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக
இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக
இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
அதேபோல தோள் சாயும்
போது தோழனாகவும், மடி சாயும்
போது தாயுமானவனாகவும் இருக்கும்
ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில்
இடமுண்டு.
பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில்
கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப்
பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த
தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர
ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர்
அனுபவசாலிகள். அதற்காக
மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ,
செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக
இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான்
பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும்
கொடுத்தால் பெண்களை எளிதில்
கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள்
தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள்
பணத்தினால் பெண்களை கவர முயலும்
பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின்
மீது தான் பெண்களின் கவனம் இருக்கும்.
ஆகவே உண்மையான
புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின்
அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த
வழி.
எப்பொழுதாவது பேசுவதைவிட
அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட
முறையிலோ, குடும்ப
ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும்.
அடிக்கடி அவர்களுக்காக
நேரத்தை செலவிடுங்கள்.
பெண்களுக்கு உணர்வு ரீதியான
செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக
புரிந்து ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.