peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------life.details.peperonity.net

50 வயதிலும் அதுக்கு ஆசைப்படும் ஆண்டி aunty age 50

அன்புள்ள சகோதரி —
வெகு நாட்களாக என்
பிரச்னை பற்றி உனக்கு கடிதம் எழுத
வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்,
என் பிரச்னை கேலிக்குரியது...
தயவு செய்து தப்பாக நினைக்காதே...
என் வரையில் என்
பிரச்னை அதிதீவிரமானது.
உடனே தீர்வடையாவிட்டால் எனக்குப்
பைத்தியமே பிடித்து விடும்
போலிருக்கிறது. விஷயம் இதுதான்:
எனக்கு, 17 வயதில் திருமணம். கூட்டுக்
குடும்பம். புகுந்த வீடு மிகவும்
ஆச்சாரமானது... 18ல் தொடங்கி;
வரிசையாய் நாலு குழந்தைகள்.
கணவருக்கு நான் தேவையாக
இருக்கும் போதெல்லாம்
ஒன்று பிரசவித்திருப்பேன்,
இல்லா விட்டால், சுத்தபத்தமாய்
குளித்து முடித்து சமைத்துக்
கொண்டிருப்பேன்.
இருந்தது ஒரு ஹால்,
ஒரு படுக்கையறை...
இரவு, 11:00 மணிக்கு மேல், மாமியார்
அனுமதி கொடுத்ததும் தான்
படுக்கையறைக்குள்ளேயே அடியெடுத்து வைக்க
வேண்டும்.
அப்போது பார்த்து குழந்தை அழுது ஊரைக்
கூட்டும். என் கணவருக்கு கோபமாய்
வரும்.
"சனியனை எடுத்துட்டு வெளியிலப்
போய் தொலை...' என்று கத்துவார்.
இப்படியே, என், 35 வயது வரை காலம்
ஓடி விட்டது.
என் கணவருக்கு வெளிநாட்டில்
வேலை கிடைத்தது.
வருடத்துக்கு ஒருமுறைதான்
வருவார். நான்தான் குழந்தைகளைப்
படிக்க வைத்து, மாமியாரையும்
கவனித்துக் கொண்டு இருந்தேன்.
சில வருடங்களுக்குப் பின் மாமனார்,
மாமியார் காலமாயினர்.
நாலு குழந்தைகளில்
இரண்டு பேருக்கு திருமணமாகி,
வெளியூரில் இருக்கின்றனர்.
இரண்டு பேர் வெளிநாட்டில்
படிக்கின்றனர். இப்போது என் கணவர்
ஓய்வு பெற்று வீட்டோடு இருக்கிறார்.
ஒரு சில கம்பெனிகளில் டைரக்டராக
இருக்கிறார். கை நிறைய பணம்...
தேவையானதை வாங்கலாம். அவர்
என்னை ஒருநாளும்
கட்டுப்படுத்தியதே இல்லை. 45ல்
மாதவிலக்கு நின்றது.
அப்போதெல்லாம் என்னுள் தாங்க
முடியாத, "செக்சுவல் அர்ஜ்' இருந்தது.
என் கோபத்தையும், அழுகையையும்
வெளிக்காட்ட யாருமே இல்லாததால்,
எனக்குள் வைத்தே மறுகிப் போனேன்.
இப்போது கடந்த மூன்று வருடங்களாகத்
தான் இவர் என்னுடன் இருக்கிறார்.
அவரைப் பொறுத்தவரையில்,
காலையில் பூஜை, கோவில்...
மாலையில் கிளப், பைவ் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.