peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------life.details.peperonity.net

Nothing escaped in sex case மலரினும் மெல்லியது காம

மலரினும் மெல்லியது காமம்.... உடல்
ரீதியாக இணைவதை விட உணர்வு ரீதியாக
இணைவதன் மூலம் ஆரோக்கியம்
மேம்படுகிறது என்று எண்ணற்ற ஆய்வுகள்
மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு மூன்று முறையோ...
தினந்தோறும்
ஒருமுறையோ எப்படி என்றாலும் அவரவர்
வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடாலாம்
என்கின்றனர் நிபுணர்கள். இதில் இப்படித்தான்
என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது.
உடலின் தேவை... மூளையின் கட்டளை...
உணர்வுகளின் விருப்பம்... ஹார்மோன்களின்
சுரப்பு இவற்றின்
கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன
என்கின்றனர்.
இதில் புதிதாக திருமணமானவர்கள்
என்றாலும் சரி, திருமணமாகி 15
ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் ஆனாலும்
சரி அவரவர்களின் உடல்நிலை,
மனநிலையைப் பொருத்து உற்சாகமான
உறவில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி விரிவான
ஆய்வு மேற்கொண்ட செக்ஸாலஜிஸ்ட்
எம்மா ஜிஃப் தனக்கு நேரிட்ட
அனுபவங்களை எழுதியுள்ளார்.
காலியாகும் கலோரிகள்
செக்ஸ் மூலம் உயர் ரத்த அழுத்தம்
சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மூளை உற்சாகமடையும்
என்பது உண்மைதான் என்கிறார் நிபுணர்.
ஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை,
உடலில் எழும் உணர்வு,
கிளர்ச்சி போன்றவைகளைப்
பொருத்து விருப்பதான நேரங்களில் உறவில்
ஈடுபடலாம். இது தொடர்பாக 5 தம்பதியரிடம்
மேற்கொண்ட ஆய்வில் சுவாரஸ்ய
தகவல்களை வெளியிட்டுள்ளார் நிபுணர்.
வயது வித்தியாசம் பெருசில்லையே
நடாலியா என்ற 35 வயது பெண் தன்னைவிட
7 வயது குறைவான கெவின்
என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நடாலியாவிற்கு ஏற்கனவே 20,15,6 வயதில்
மூன்று குழந்தைகள் இருக்க
திடீரென்று கெவினை திருமணம்
செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது 6
மாத ஒரு குழந்தை இருக்கிறது.
படுக்கை அறையில் சூப்பர்
தங்களுக்கு இடையேயான வயது வித்தியாசம்
பெரிதாக தெரிவதில்லை என்று கூறும்
நடாலியா படுக்கை அறையில் உற்சாகமாக
இருப்பதாக கூறுகிறார். இதை கெவின்
ஒத்துக்கொள்கிறார். தினசரி ஒருமுறை ஏன்
இரண்டுமுறை கூட உற்சாகமாக
ஈடுபடுகிறோம் என்கிறார் கெவின்.
அத எப்படி சொல்றது?
ஜானி கெனித் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.