peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a---------------------------life.details.peperonity.net

மூன்றாவதாக15 வயது பெண்ணுடன் கள்ளதொடர்பு 3 rd illeg

அன்புள்ள அம்மாவிற்கு —
நான் 23 வயது பெண்.
எனக்கு இரண்டு ஆண் குழந்தையும்,
ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான்
ஓர் அனாதை. நான் விடுதியில்
வேலைப்பார்த்துக்
கொண்டிருந்தபோது, இரக்க முள்ள
ஒரு மனிதர் என்னைப்
பார்த்து அனுதாபப்பட்டு, "திருமணம்
செய்து கொள் கிறேன்...' எனக்
கூறி அழைத்து வந்தார்.
அவரைப் பற்றி அங்குள்ளவர்களிடம்
கேட்டேன்... அனைவரும் அவரை,
"நல்லவர்' என்று கூறினர்.
எனக்கு படிப்பறிவு இல்லை.
அப்போது அவர் வயது 35. என் வயது 17.
"என்னை திருமணம்
செய்து கொள்கிறேன்' என
அழைத்து வந்தவர், மூன்று குழந்தைகள்
பிறந்த பின்பும் திருமணம்
செய்யவில்லை. அவர் செல் வந்தர்;
என்னை நல்ல முறை யில்
வைத்திருந்தார்.
எனக்கு ஒரு குழந்தை பிறந்த பின் தான்
தெரியும்,
அவருக்கு ஏற்கனவே மணமாகி முதல்
மனைவியும், மூன்று குழந்தை கள்
உண்டு என்று.
அவர்களுக்கு தெரியாமல்,
என்னை தனி வீட்டில்
வைத்து பராமரித்து வந்தார். எங்கள்
விஷயம் தெரிந்தவுடன், அவர்கள் வீட்டினர்
சொத்துக்கள் அனைத்தையும்
எழுதி வாங்கிவிட்டு,
"அவளை விட்டு விலகி வந்தால்
இங்கு இரு, இல்லாவிட்டால் நீ
வேண்டாம்...' என கூறி விட்டனர். அவர்
என்னிடம் இருந்து விட்டார்.
ஏழு வருடங்கள் ஆகிறது.
என்னை நன்றாக வைத்திருந்தார்.
எங்களிருவருக்கிடையே இருந்த
அளவுகடந்த அன்பினால், குடும்ப கஷ்டம்
பெரிதாக தெரியவில்லை.
என் பிரச்னை...
தற்போது அவரிடம் நிறைய மாற்றங்கள்.
நான் தற்கொலை செய்ய முயன்ற
போது என்னை காப்பாற்றி,
சமாதானப்படுத்தி திருமணம்
செய்து கொண்டார்.
தற்போது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்கவில்லை;
குழந்தைகளையும் கவனிப்பதில்லை.
இப்போது, அவர் 15 வயதுள்ள பெண்
ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார்.
பணம் கொடுப்பதில்லை.
வீட்டிற்கு சரியாக வருவதில்லை.
கேட்டால், "நான் ஆம்பிளை,
எப்படி வேண்டுமானலும் இருப்பேன்.
எது வேண்டு மானாலும் செய்வேன். நீ
கேட்கக் கூடாது...' என்கிறார்.
இப்போது தகாத நண்பர்களின்
சேர்க்கை வேறு அவருக்கு. அவர்
நண்பர்கள் சொல்படி இப்போது அப்
பெண்ணிடம் வாழ்ந்து வருகிறார்.
எனக்கு எந்த ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.