peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

ஆண்கள் ஏன் அந்த மாதிரி பெண்களிடம் போகிறார்கள்?

ஆண்கள் விபச்சாரப் பெண்களை நாடுவது ஏன் என்ற தலைப்பில் ஒரு சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மன நல நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண்களிடம்இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலை வாங்கி ஆய்வு செய்துள்னர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன காரணம்- உடல் தேவையை உடனடியாகத்தீர்க்க விபச்சாரப் பெண்கள்தான் சரியான வழி என்று கூறியுள்ளனராம். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட.
ஒருவர் கூறுகையில், இது இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் உணவு காலம்.விபச்சாரம் என்பது இன்ஸ்டன்ட் என்று கூறினாராம்.
21 சதவீதம் பேர் குறிப்பிட்ட இனம், அம்சங்கள் பொருந்திய பெண்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம். அந்த மாதிரிப் பெண்களை தேடிப் போதாக அவர்கள் கூறியுள்ளனர்.
20 சதவீதம் பேர், தங்களது மனைவி அல்லது தோழிகளிடம் எதிர்பார்த்த இன்பம் கிடைக்காததால் விபச்சாரப் பெண்களை நாடுவதாக கூறியுள்ளனர்.
15 சதவீதம் பேர் விபச்சாரப் பெண்களுடன்உறவு வைத்துக் கொண்டால் எந்தவித கமிட்மென்ட்டும் கிடையாது. அதனால்தான் போகிறோம் என்று கூறியுள்ளனர்.
வெறி, போதை,
குடிப்பழக்கம் காரணமாகவிபச்சாரப் பெண்களை நாடுவது 3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.10 சதவீதம் பேர் விபச்சாரிகளிடம் போனால் தாங்கள் இஷ்டப்பட்டதை எல்லாம் அவர்களிடமிருந்து ஈஸியா பெறமுடியும் ஆனால் இந்த மாதிரியான விசயங்கள் மனைவியிடம் ஒரு சில சமயங்களில் கிடைப்பதில்லை என்கின்றனர். உலகத்திற்கேற்ற நல்ல ஆய்வுதான்…!
1 Comments:
My name rathish age 21 i am pure bottam decent guy Eppo my native kanniyakumarila erukken enakku chennai la job venum help pannunga neenga enna sonnalum seiren
18.01.2017 01:08 EST,


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.