peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

ஆண்களின் விந்தணுக்களை கொல்லும் விஷயங்கள்!

இன்றைய மார்டன் காலத்தில் தம்மிடம் அனைத்து வசதிகள் இருந்தாலும், சிலருக்கு முக்கியமான பிரச்சனை ஏதாவது இருக்கும். ஏனெனில் இந்த மார்டன் காலத்தில் அனைத்துமே மிகவும் மார்டனாக மாறிவிட்டது. அதாவது உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, நடைமுறைபழக்கவழக்கங்கள் போன்றஅனைத்திலுமே வித்தியாசத்தை காணலாம். அந்த வித்தியாசத்தினால், பலருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த வித்தியாசமானது
ஆரோக்கியமற்றது.
மேலும் என்ன தான் துணையுடன் உறவில் ஈடுபட்டு, நிம்மதியை உணர்ந்தாலும், சிலரால் கர்ப்பமாக முடியவில்லை. இதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இருவரின் மீதுமே குற்றமானது இருக்கும். அதுமட்டுமின்றி என்ன தான் முயற்சித்தாலும் கர்ப்பமாக முடியாத நிலையில் சிலர் இருப்பர். இதற்கு பெரும் காரணம் நடவடிக்கை மற்றும் பழக்கவழக்கங்கள் தான். அதிலும் ஆண்களால் தான் பெரும் கஷ்டம் ஏற்படும். ஏனெனில் அவர்களின் ஒருசில செயல்களால் ஸ்பெர்ம்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, கர்ப்பமாவதில் தடையை ஏற்படுத்துகின்றன. இப்போது அந்த மாதிரியான செயல்களில், ஆண்களின் எந்த
.செயல்கள் கர்ப்பத்திற்கு தடையை உண்டாக்குகின்றன என்பதைப் பார்ப்போமா!!!

சுடு நீர் தொட்டி குளியல்

சுடு நீர் தொட்டியில் குளித்தால், உடலில் உற்பத்தி செய்யப்படும்ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறையும். எப்படியெனில் பொதுவாக ஆண்களின் விரைகள் எப்போதும் மற்ற உறுப்புகளை விட சற்று குளிர்ச்சியாக இருக்கும், இருக்கவும் வேண்டும். ஆனால் அவ்வாறு குளிர்ச்சியின்றி, விரைகளின் வெப்பமானது 98 டிகிரிக்கு மேல் அதிகரித்தால், அந்த வெப்பம் ஆண்களின் ஸ்பெர்ம்களை அழித்துவிடும். ஆகவே ஆண்கள் குழந்தைகள் பெற நினைக்கும் போது, சுடு நீர் தொட்டிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

உள்ளாடைகள்:

நிறைய ஆய்வில் மிகவும் இறுக்கமாக இருக்கும் உள்ளாடைகளை அணிந்தால், ஸ்பெர்ம்களின் உற்பத்தி தடைபடும்
என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு நீண்ட நேரம் இறுக்கமான உள்ளாடையை அணிவதால், விரைகள் அதிக வெப்பமடைந்து, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது. எனவே எப்போதும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.