peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

குளிர்காலத்திலும் குதூகலமாய் உறவில் ஈடுபடலாம்!

சில்லென்று பெய்யும்பனி... எலும்பை ஊடுருவும் குளிர்... படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வைக்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதிகாலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக்கிங் போக தயங்கினாலும், இந்த குளிர்காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த்துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
குளிர்காலத்தில் நம்உடம்பில் டெஸ்டோஸ்டீரான் அளவுகுறைவாகத்தான்
இருக்கும் என்பதால் செக்ஸ் உணர்வுகளும் கூட சற்று அடக்கமாகவே இருக்கும். எனவே அதற்காக அமைதியாக இருந்துவிடாமல் சின்னச் சின்ன ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர். அதற்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளனர் படியுங்களேன்.
குறையும் ஹார்மோன் :
குளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ்தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். இருந்தாலும் இதைத் தவிர்த்து செக்ஸ் ரீதியாக இயல்பாக இருக்க சிலவழிகள் உள்ளன.
மூடு கிளப்பும் நீலஒளி :
கோடைகாலத்தில் இருப்பதைப்
போன்றஉணர்வுகளுக்கு நாம் மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் இதை பழக்கப்பட்டு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் லைட் தெரப்பி. நீல நிற விளக்கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிட வேண்டுமாம். அப்போது நமது உடலுக்குத் தேவையான சூடு கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.
இந்த நீல விளக்கானது,நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோகிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடைகாலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.
உடம்பில் சூடேற்றுங்கள் :
கடும் குளிர்காலத்தில் மூடு வரும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் குளிர் கடுமையாக இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் மங்குமாம். உடல் வெப்பநிலை குறையுமாம். இதனால் செக்ஸ்
உணர்ச்சிகள் இருவருக்கும் குறைந்தே காணப்படுமாம். நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான்உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. நிறைய ஆண்களுக்கு கடும் குளிரை ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.