peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...!

உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத்தழுவட்டும்... என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும்உன் முத்தம்.. தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவட்டும்.. முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலும் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு.
ஒவ்வொரு சூடான உறவுக்கும் முத்தம்தான் முதல் படியாக அமைகிறது. முத்தமிடும் இடம்,முத்தம் தரும்
விதம்,முத்தம் பெறும் முகம் என அத்தனை அம்சங்களும் அட்டகாசமாக அமைந்தால் போதும் முத்தங்களுக்கு முடிவே இருக்காது.. காம யுத்தங்களுக்கும் முடிவே காண முடியாது.
சரி முத்தமிடுவது என்பது உதடுகளின் 'சண்டை' மட்டும்தானா?... இல்லைஎன்றுதான் சொல்ல வேண்டும். உதடுகளையும் தாண்டியஉணர்வுத் தூண்டலுக்கு முத்தங்களைப் பயன்படுத்தலாம். எப்படி?... படியுங்களேன்...!
முத்தம் என்றதுமே முதலில் உதடுகள்தான்பரபரக்கும். தீயைக் கண்ட காய்ந்த சறுகு போல உதடுகள் வேகமெடுத்து விரைந்து வரும்... ஆனால் உதடுகளையும் தாண்டி பல இடங்களுக்கு முத்தம்ரொம்பப் பிடித்த விஷயமாக இருக்கிறது. ஒரு பெண்ணின் முகத்தை மென்மையாகஅணைத்து, இதழில்
இதழ்குவித்து, சின்னதாக ஒரு முத்தம்.. ஜில்லென்று இன்னொரு முத்தம்.. சிலிர்ப்பூட்டும் பெரிய முத்தம் கொடுக்கும்போது கிடைக்கும் இன்பம்... அடிவயிற்றில் ஒரு ஆனந்த யுத்தத்தை ஏற்படுத்தும்.
அதேசமயம், அந்த இடத்தையும் தாண்டி இன்னும் சில இடங்களுக்குப் 'போய் வரும்'போது இதை விட இன்னும் ஒரு புதிய உலகை நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பெண்களின் கழுத்தில்தரும் முத்தம் அந்தப் பெண்ணை ஆனந்தத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள் உளவியாளர்கள்.கழுத்தின் பின்பக்கம் குட்டி குட்டியாக பச்செக் பச்செக் என்று ஒரு ஆண் ஒத்தி எடுக்கும்போது உசுருக்குள் உணர்வு உலை கொதித்து வெளிக் கிளம்புமாம். மயக்கத்தின் கிறக்கத்தில் அப்பெண்ணை மூழ்கடிக்குமாம்...
உதடுகளில் முத்தமிடும்போது ஒப்புக்குக்
கொடுக்காமல் உயிரை உருக்கும் வகையில் அந்த முத்தத்திற்கு உயிர்ப்பு இருக்குமாறு இருந்தால் நல்லதாம். வெறுமனே முத்தமிடாமல் சின்னதாக ஒரு கவிதை ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.