peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

தலைவலிக்குதா? உடனே அதுக்கு தயாராகுங்களேன்!

தாம்பத்ய உறவு என்பது தம்பதியரிடையேயான பிணைப்பை மட்டும் அதிகரிப்பதில்லை. உடல் ரீதியான, மனரீதியான இருக்கத்தை போக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலுணர்வு ஏற்படுவது இயற்கையான ஒன்று. அதனால்தான் குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்துவைத்து சரியான வடிகாலை ஏற்படுத்தித் தருகின்றனர்.
நம்முடைய நாட்டு கலாச்சாரத்தில்தாம்பத்ய உறவைப் பற்றி யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை
அப்படிப்பேசுபவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றனர். தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் தாம்பத்ய உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது.இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.
உறவின் மூலம் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. உடலும் மனமும் மகிழ்ச்சியடைகிறது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது என்கின்றனர் பாலியல் நிபுணர்கள்.
தலைவலிக்கிறதா? டெஸ்ட் பண்ணுங்களேன்.
தம்பதியர சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை சீராக்கும்
என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும்பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதை நீங்களே டெஸ்ட் செய்து பார்க்கலாம்.
கடுமையான தலைவலியாக இருக்கிறதா?கண்ட மாத்திரையைப் போடவேண்டாம். உங்கள் துணை அருகில் இருந்தால் உடனே உறவில் ஈடுபடுங்கள் உங்கள் தலைவலி வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விடும் என்கின்றனர்நிபுணர்கள்.
அழகு அதிகரிக்கும்
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தின் ஏழு நாட்களில் 4 முறை உறவில்
ஈடுபடும் பெண்கள் 10 வருடம் வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர் என்று ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.