peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

செக்ஸ் உறவில் சுத்தமாக இருக்கனுமா? செக்ஸ் உறவில் ச

செக்ஸ் என்பதே ஆச்சரியமான விஷயம்தான். செக்ஸ் மட்டுமல்ல அது தொடர்பான சிலவிஷயங்களும் கூட ஆச்சரியமானதுதான். பலருக்குசெக்ஸ் குறித்த பல விஷயங்கள் தெரிவதில்லை. அதிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் தெரிவதில்லை.
எல்லோரையும் போலத்தான் மனிதர்களும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸ் உறவின்போது நமக்குள்நடக்கும் பல விஷயங்ளைத் தெரிந்து கொள்ள முனைந்தால் சில சமயங்களில் அறுவெறுப்பாக கூட போய் விடும்.
ஆனால்
உண்மையை மறைக்க முடியாது இல்லையா… அதுபோலத்தான் செக்ஸின் போதுநடைபெறும் சில விஷயங்களையும் நாம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முத்தமிடும்போதும், உறவின்போதும், பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றன.
இதழுடன் இதழ் பதித்து முத்தமிடும்போது லட்சக்கணக்கான பாக்டீரியாக்களை நாம் ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்து கொள்கிறோம். நமது வாயில் ஏற்கனவே500 வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்விஞ்ஞானிகள். இதில் பாதி பாக்டீரியாக்கள்நாக்கில்தான் இருக்கின்றனவாம்.
எனவே உதடுகளை ‘எங்கெல்லாம்’ பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் இந்த பாக்டீரியாக்கள் ஷிப்ட் ஆகிச் செல்லும் வாய்ப்புகள்இருக்கின்றனவாம்.
ஒரு நாளைக்கு உலகம் முழுவதும்
எத்தனை பேர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்று தெரியுமா… கிட்டத்தட்ட 10 கோடி ஜோடிகள் ஒருநாளைக்கு செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம். அதாவது இந்த நிமிடத்தில் 65,000 ஜோடிகள் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
செக்ஸ் உறவின்போது வெறும் உடம்புடன் ஈடுபடும்போது வியர்வைஆறாகப் பெருக்கெடுக்கும், உடலும் உடலும் உரசும்போது வித்தியாசமான சத்தம் வரும். இது மற்றவர்களுக்குக் கேட்கக் கூடியவாய்ப்புகள் உள்ளன. அத்தோடு வியர்வையில் இருவரும் பின்னிப் பிணையும்போது ஆரோக்கியக் கேடு்ம் ஏற்படுமாம். எனவே துணியைப் போட்டுக் கொண்டு உறவில் ஈடுபடுவது நல்லது, ஆரோக்கியமானது என்கிறார்கள்.
வாய் உறவைக் கடைப்பிடிப்பவர்கள்தவறாமல்மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்
கொள்ள வேண்டியதுதான். குறிப்பாக ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.