peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

முத்தமிட்டுப் பற்ற வையுங்கள்!

ஒவ்வொரு நொடியும் உன்னுடன் முடிய வேண்டும்....
ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன்கழிய வேண்டும்...
இப்படித்தானே ஒவ்வொரு உயிரும் ஏங்குகின்றன, அன்புக்கும், பாசத்துக்கும், காதலுக்கும். அது கிடைக்கும்போது, அதுவும் எதிர்பாராமல் கிடைக்கும்போது அடையும் சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவுண்டா...அளவிடா முடியாத ஆனந்தம் அது.
சிலருக்கு தினசரி உறவுக்கு வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வாரம் சில முறை... இன்னும்
சிலருக்கு மாதம் சில முறை... சிலருக்கோ எப்போதாவது, எதேச்சையாக.. ஆனால் இப்படி அரிதாகஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒருமுறை என்று வந்தாலும் கூட அதையும் கூட அபரிமிதமான உற்சாகத்துடன் கொண்டாடலாம் - வித்தை தெரிந்திருந்தால்.
மனசெல்லாம் உற்சாகத்தை எப்போதும் நிரப்பி வைத்திருங்கள்.. மனசுக்குள் ஆசைகள் வற்றிப் போகாமல் எப்போதும் வரித்து வைத்திருங்கள்... அவர் பற்றிய கனவுகளுடன் வாழ்ந்துவாருங்கள்.. உடல்கள் உரசிக் கொள்ளாமல் போயிருந்தாலும் கூட உணர்வுகளில்இருவரும் பின்னிப் பிணைந்திருங்கள்.. அப்போது இது சாத்தியமாகும்.
உறவுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமை காத்திருப்பது இதுபோன்ற தருணங்களில் முக்கியமானது. காரணம், இது வெறும்உடல் சார்ந்த விஷயம்
மட்டும் அல்லவே, உணர்வுப்பூர்வமானது. இங்கு சுரக்கும் காதல், அங்கும் சுரக்க வேண்டும். அங்கு காதல் சுரக்கும்போது, இங்கும் பிறக்க வேண்டும். இரண்டு நதிகள் ஒரு சேர உற்பத்தியாகி, அலைந்து திரிந்து சங்கமிக்கும்போது ஏற்படும் அந்தக் கூடல்... சந்தோஷத்தின் உச்சம்.
உறவுக்கு இன்று புகலாம் என்ற நிலை வரும்போது காதலுடன் அணுகுங்கள். ரொம்ப நாளாகிப் போச்சே, கேப் விழுந்து போச்சே என்று படபடத்தபடி எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்குப் போய் விடாமல், மெல்லத் தொடங்குங்கள். பூவுக்கும் வலிக்காமல், கிளையையும் ஒடிக்காமல், லாவகமாக பூப்பறிப்பது போல அணுக வேண்டும்.
நெருக்கமாக அமர்ந்து நேசமாகபேசுங்கள். இப்படிப் பட்டினி போட்டுட்டியே என் கண்ணே என்று உரிமையுடன் கோபித்து எல்லையில்லாமல் கொஞ்சுங்கள். முகம், இதழ், காது மடல், கன்னக் கதுப்பு,
கழுத்து என முத்தமிட்டுஅவரைப் பற்ற வையுங்கள். மார்புகளில் முகம் பதித்து ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.