peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு... வா

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு...
வாசகர்களே! எமது இந்தப் பகுதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே.
மனித வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானது. ஆனாலும் மக்களால் பேசுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் தயங்கும் ஒரு விடயமாகவே பாலியல் எனும் பகுதி கருதப்படுகின்றது. குடும்ப வாழ்வில் பெரும்பாலான பிரச்சனைகள் இதன் ஊடாகவே ஏற்படுகின்றது என்பதையும் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. பாலியல் சம்மந்தமான
தெளிவை ஏற்படுத்துவதற்காக எம்மால் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளில் சிலவற்றை வெளிப்படையாக எழுதும் போது அவை சிலருக்கு வக்கிரமாகத் தோன்றலாம். விரும்பாதவர்கள் இந்தக் கட்டுரைகளை வாசிக்க.வேண்டாம்.
கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில்இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்
அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக்குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாகஇருக்காது....
இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே.ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸீஸஸ் வரும் வாய்ப்புகள் அதிகம்....
அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வரும்..... என்பது போன்ற சிலரதுதவறான வழிகாட்டுதலையெல்லாம் குப்பையில் வீசி எறியுங்கள்.
முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும்,மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை
நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும்.
அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.