peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


a--1.tamil.sex.advice.peperonity.net

பூப்ப படைதல்....!! காலம் கெட்டுத்தான்போயிருக்கு.

திருமணச்சடங்குநட்த்துவார்களாம். (கேள்விதான் சரியாகத்தெரியாது)
ஆப்பிரிக்கசுளு இனத்தில் பூப்பு அடைந்த பெண்கள் தோழிகளுடன் சென்று நீராடி வந்த பின்பு அவள்உடலில் சிவப்பு நிற களிமண்ணைப் பூசுவார்களாம்.
இந்தியஇனத்தில் ஒரு சாரார் ஒரு பெண் பூப்பு அடைந்து விட்டாளா எனத் தெரிந்து கொள்ளும்பொருட்டு குழூஉக்குறியாக வினவ ‘எள்ளு போட்டாச்சா?’ என்பர். மற்றொருசாரர் ‘புட்டுபோட்டாச்சா?’ என்பர். இவற்றைக்
குழூஉக்குறிஎன்பர். இந்த எள்ளு, புட்டு இரண்டும் பூப்பின்போது பூப்படைந்த பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும்கொடுக்கும்வழக்கம் உள்ளதாம். இது போன்றேஜப்பானில் ஒரு இனத்தாரிடம் சிவந்த அரிசியும்பீன்ஸும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம்.
அதெல்லாம்சரி..பண்டைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு எய்தினார்கள் என்ற அடுத்த வினாஎழுகிறதே நம் மனத்தில்? பழையகாலத்தில்எத்தனை வயதில் பூப்பு அடைந்தார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை.ஒரே ஒரு சங்கப் பாடலில் பெயர்க்குறிப்பிடப்படாத ஒரு சிற்றரசனின் மகளின் பூப்புபற்றி குறிப்பு உள்ளது. பூப்பு விழா கொண்டாடிய அன்றைய வழக்கத்தை அறிய முடிகிறதுஎனினும் பூப்பான பெண்ணின்
வயது தெரியவில்லை.
”பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்”
இச்சங்கப் பாடல் வழிபூப்பு.அடைந்த பெண்ணை அயலார் காண முடியாதவாறு மனைக்குள் வைத்தனர் என்பதுதெரிகிறது. இன்றும் மாமனைத்தவிர அப்பெண்ணை மற்ற ஆண்கள் பார்க்க்கூடாது என்று மாமன்ஓலைக்குடிசைக் கட்டுவதும் அதற்கு உரிமைப்போர் நடப்பதும் எண்ணற்ற திரைப்படங்கள் வழிநமக்கு கிடைக்கும் பூப்புபற்றிய செய்திகள்.
சங்க காலப் பாவலர்கள் கவி எழுதுவதை நோக்க வியப்பே எஞ்சுகிறது. பார்ப்பதற்குஅருமையான, பரம்புமலையின் சுனை பொல என்று பூப்பு அடைந்த பெண்ணை உவமிப்பது எண்ணி எண்ணி
வியத்தற்குரியது.
பூப்புஅடைந்த பெண்ணை அயலார் காண இயலாது மனைக்குள் வைத்தனர் என்பதும், அம்மனையுள்ளும் ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.