peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


computer.tamil.peperonity.net

டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக்

கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும்
டெஸ்டாப்பில் ரைட் கிளிக்
செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.
ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும்
விண்டோவில் மேலும் பல பயனுள்ள
வசதிகளும் உள்ளன. பெரும்பாலான
பயனர்கள் அவ்வசதிகளைப்
பயன்படுத்துவதே இல்லை. அந்த
வசதிகளைப் பற்றியும், அதனுடைய
பயன்களையும் தெரிந்துகொள்வோம். Right
Click செய்யும்பொழுது நமக்கு முதல
தெரியும் பயன்பாடு view.
இது டெஸ்டாப்பில் இருக்கும்
அப்ளிகேஷன்களின் ஷார்ட் கட்கள் மற்றும்
கோப்புகளின்
ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும்
விதத்தை மாற்றுவதற்குப்
பயன்படுகிறது. இதில் உள்ள ஆப்சன்கள் 1.
Large icons டெக்ஸ்டாப்பில் தோன்றும்
ஐகான்களை பெரியதாக காட்ட இந்த
வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக்
செய்து view >> Large icons
என்பதை தேர்ந்தெடுத்திடும்ப தோன்றும்
ஐகான்கள் பெரியதாக தோற்றமளிக்கும். 2.
Medium icons டெக்ஸ்டாப்பில் தோன்றும்
ஐகான்களை மீடியமாக காட்ட இந்த
வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக்
செய்து view >> Medium icons
என்பதை தேர்ந்தெடுத்திடும்ப தோன்றும்
ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும். 3.
Small icons டெக்ஸ்டாப்பில் தோன்றும்
ஐகான்களை சிறியதாக காட்ட இந்த
வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக்
செய்து view >> Small icons
என்பதை தேர்ந்தெடுத்திடும்ப தோன்றும்
ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும். 4.
Auto arrange icons இந்த
வசதியானது டெஸ்க்டாப்பில் அங்கொன்றும்
இங்கொன்றுமாக உள்ள
ஐகான்களை தானாகவே ஒழுங்குபடு 5.
Align icons to grid இந்த
வசதியை தேர்ந்தெடுக்கும்பொழ உள்ள
ஐகான்களை grid – ல் அலைன்
செய்து அழகாக காட்டும். 6. Show
desktop icons இந்த
வசதியை செயல்படுத்தும்பொழுத
ஐகான்கள் தெரியும். டிக்
மார்க்கை எடுத்துவிட்டால்
டெஸ்க்டாப்பில் ஐகான்கள் மறைந்துவிடும்.
7. Show gadgets விண்டோஸ் 7 ல் பயனுள்ள
calendar, clock, cpu meter,
currency, feed headlines, picutre
puzzle, slide show, weather,
windows media center போன்ற
கேட்கெட்கள் உள்ளன. அவற்றை நீங்கள்
பயன்படுத்திக்கொண்டிருந்தால
அவற்றை டெஸ்டாப்பில் தோன்றச்
செய்வதற்கும், தேவையில்லை யெனில்
மறையச் செய்வதற்கும் பயன்படும்
வசதி இதுவாகும். ort By இந்த வசதியின் மூலம்
டெஸ்டாப்பில் உள்ள ஐகான்களை, Name,
Size, Item type, Date modified என்ற
வகைகளில் வரிசைப்படுத்தலாம். பெயரின்
அடிப்படையில் வரிசைப்படுத்த Name
என்பதையும், கோப்புகளின் அளவின்
...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.