peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


computer.tamil.peperonity.net

தமிழில் எழுத Tamil Typing Softwares

கணினி மற்றும் இணையத்தைப்
பயன்படுத்தும் தமிழர்கள் அனைவரும் தமிழில்
தட்டச்சிடவே விரும்புகின்றனர்.
எனினும் மிகப் பலருக்கும் தமிழ்
தட்டச்சு (Tamil Type writing)
தெரிவதில்லை.
இதனாலேயே பெரும்பாலும் தமிழில்
பேஸ்புக், இமெயில், ட்விட்டர் என
பல்வேறு இணையதளங்களிலும்
தமிழிங்கத்தில் தட்டச்சிடுகின்றனர்.
உதாரணமாக “தமிழில் எழுத ” என கூகிள்
சர்ச்சில் தேடுவதற்கு “Tamilil Elutha”
என உள்ளிட்டு தேடுகின்றனர்.
அக்கா என்பதற்கு ஆங்கிலத்திலேயே Akka
என உள்ளிடுகின்றனர். இவ்வாறு ஆங்கில
எழுத்துக்களைப்
பயன்படுத்தியே தமிழில்
தட்டச்சிடுகின்றனர். அதைப் படிப்பதும்
கடினமாக இருக்கும். தற்பொழுது ஆங்கில
எழுத்துக்களை, தமிழ் வார்த்தைகளின்
ஒலிக்கேற்ப தட்டச்சிட்டால், தமிழ்
வார்த்தைகள் கிடைக்கும் முறை மிகப்
பலரும் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
இந்த வசதியை Google transliteration
பயன்படுத்தி செய்ய முடியும்.அதற்கான
மென்பொருட்களும் உண்டு. இந்த
ஒலிப்பெயர்ப்பு முறையைப்
பயன்படுத்தி தமிழர்கள் தங்களின்
கருத்துக்களை, எண்ணங்களை தமிழ்
வார்த்தைகளாக மாற்றி இணையவெளியில்
பதிவிடுகின்றனர். கூகிள்
டிரான்லிட்ரேசன் தவிர வேறு சில
மென்பொருட்களும் இந்த Phonetic –
ஒலிப்பெயர்ப்பு முறையில்
தமிழை தச்சிட பயன்படுகின்றன.
தமிழில் எழுத பயன்படும்
மென்பொருட்கள்: 1. Azhagi 2. google
transliteration 3. e-kalappai 4. Nhm
writer மேற்கொண்ட மென்பொருட்களைப்
பயன்படுத்தி தமிழில் எழுத முடியும்.
உதராணத்திற்காக மட்டுமே மேற்கொண்ட
மென்பொருட்களைக்
குறிப்பிட்டிருக்கிறேன்.
தமிழ்மொழியில் எழுதுவதற்கு பல
மென்பொருட்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட
மென்பொருட்களின் மூலம் ஆங்கில
எழுத்துக்களைக் கொண்டு, தமிழில்
எழுதலாம். அல்லது அந்த
மென்பொருட்களில் இடம்பெற்றுள்ள “தமிழ்
உள்ளிடும்
தட்டச்சு விசைகளை அறிந்துகொண்டு,
அதன் மூலம் நேரடியாகவே தமிழில்
தட்டச்சிடலாம். ஆங்கில எழுத்துக்களைக்
கொண்டு தமிழ் தட்டச்சிடும்
முறையை அவசர காலச் சூழலில் அதையே நிரந்தரமாக
பயன்படுத்துதல் கூடாது. அந்தந்த
மென்பொருட்களில் இடம்பெற்றுள்ள
தமிழ்விசைகளை அறிந்துகொண்டு,
அதற்கேற்றவாறு தட்டச்சிட
பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில்
ஆங்கில ...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.