peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


computer.tamil.peperonity.net

பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா?

ஆண்டராய்ட்
மொபைலோ..ஆர்ட்னரி மொபைலோ….!
லேப்டாப்கம்ப்யூட்டரோ….
டேப்ளட்கம்ப்யூட்டரோ….
அடஎதுவா இருந்தாலும்நமக்கு ஒரு
பெரியதலைவலியை கொடுக்கிறது
பேட்டரிஅடிக்கடி பேட்டரி லோன்னு (
BatteryLow) காட்டி,நமக்கு எரிச்சலை
ஏற்படுத்தறவிஷயம் இது…
என்னசெய்யலாம்..?வாங்க
பார்க்கலாம்..ஒரு முக்கியமானவிஷயத்தை
முதல்லேயே சொல்லிடறேன்..சாதாரணமா
நூத்துக்கு 60
பேர்சரியா பேட்டரி சார்ஜரை பிளக்இன்
செய்கிற (Battery
ChargerPlugin)முறையே தெரியறதில்ல
…உங்களோட கம்ப்யூட்டரா,ஆண்ட்ராய்ட்
போனோ.. டேப்ளட்டோ…(android,
computer,
tablet,cellphone)அது எந்தஒரு
எலக்ரானிக்சாதனமா இருக்கட்டுமே..
எதுவா இரஅதுக்கு சார்ஜ்போடறதுக்கு
ஒரு முறை இருக்குங்கஅதாவது,சார்ஜ்
செய்ற ஒயரில்
இருக்கிறமுனைகளை அந்தந்த
பகுதிகள்சரியா செருகிவிட்டுட்டு
அப்புறம்கரண்ட் சுவிட்சே ஆன்
(PowerSwitch) பண்ணனும்…நிறைய
பேர்இப்படி செய்றதில்லை..முதல்ல கரண்ட்
பாக்ஸ் பிளக்லவயரை செருகி சுவிட்
ஆன்பண்ணிட்டு..
அப்புறமா லேப்டாப்லசெருகுவாங்க…
அல்லது சுவிட்போட்டவாக்லஇருக்கிற
பிளக்பாய்ண்ட்லஅப்படியே ஒயர்
செருகி,லேப்டாப்புக்கு
சார்ஜ்பண்ணுவாங்க…
இப்படியெல்லாம்செய்யவே
கூடாதுங்கஇரண்டு பக்க
முனைகளையும்அந்தந்த போர்ட்கள்ல
செருகினபிறகுதான்…
கரண்ட்சுவிட்சை ஆன்பண்ணனும்..அதுதான்
சிறந்தமுறை…நேரடியா கரண்ட்
பாய்ஞ்சுகிட்டஇருக்கிறஒயரே அப்படியே
லேப்டாப்,போன்ல
செருகினா..பேட்டரி சீக்கிரமா
ரிப்பேர்ஆகிடும்… சார்ஜ்ம் நிக்காது…
1. நிறைய நேரம் கரண்ட்லபோட்டா நிறைய
சார்ஜ்ஏறிடும்னு நாமநம்பறோம்..
அதுதாங்க தப்பு…
அந்தபேட்டரிக்குன்னு ஒரு
கெபாசிட்டிகுறிப்பிட்ட நேரத்துல…
குறிப்பிட்ட அளவுதான்அது சார்ஜ்
பண்ணிக்கும்.. அதுக்கமேலயும் நீங்க
கரண்ட்லபோட்டு வச்சிருந்தாலும்
சார்ஜ்ஆகாவே ஆகாதுங்க…2.
இப்படி ரொம்ப நேரம்
சார்ஜ்போட்டிருந்தால்…
அந்தபேட்டரி சூடாகுமே தவிர,
அந்தகெபாசிடிக்கு மீறி . சூடேறிச்சுன்னா..அப்புறம்சொல்லவே
வேண்டாம்..இது எல்லா
எலக்ட்ரானிக்பொருட்களுக்கும்
பொருந்தும்…கடைசியில
ரிப்பேர்தான்ஆகும்…3. தொடர்ந்து ...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.