peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

இலைச்சாற்றில் ஆரோக்கியம்

இலைச்சாற்றில் ஆரோக்கியம்
அருகம்புல் சாறு -
ஆரோக்கியத்தை தரும். * இளநீர் சாறு -
இளமையை கொடுக்கும். *
வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல்
போக்கும். * வல்லாரை சாறு -
நரம்பு வலிகளை போக்கும். *
புதினா சாறு - விக்கல் போன்ற
நோய்களை நீக்கும். * நெல்லிக்கனி சாறு -
நல்ல அழகை கொடுக்கும். *
துளசி சாறு - தொண்டைச்சளி,
சோர்வு நீக்கும். *
முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர்
வற்றும். * அகத்தி இலை சாறு -
அடிவயிற்று மலத்தை நீக்கும். *
கடுக்காய் சாறு -
கட்டுடலை கொடுக்கும். * முடக்கத்தான்
சாறு - மூட்டுவலி போக்கும். * கல்யாண
முருங்கை சாறு - உடலை குறைக்கும். *
தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம்
நீக்கும். * ஆடாதொடா சாறு -
ஆஸ்துமா தொல்லை நீக்கும். *
கரிசலாங்கண்ணி சாறு - கண்
பார்வை அதிகரிக்கும்.


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.