peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

அழகைப் பெற சில பாட்டி வைத்தியங்கள்.

அக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள்
அழகாக
இளமையோடு இருப்பதற்கு காரணம்,
அவர்களது உடல் மற்றும் சரும
பராமரிப்புக்கள் தான்.
அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய
பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக
வீட்டில் இருக்கும் பொருட்கள் தான்.
அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில்
உள்ள பாட்டிகள் சொன்னால் பலர்,
பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில்
தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள்
கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த
பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால்
தான்.
ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த
பொருட்களைப் பயன்படுத்திய பின்,
அனைவரும்
சிறந்தது என்று நினைப்பது பாட்டி
சொன்ன அழகு பராமரிப்புக்களே.
ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக்
கொண்டு நடப்பவர்கள் குறைவே.
அத்தகையவர்கள் பட்டு தான்
திருந்துவார்கள் என்று சொல்வது, இதில்
உறுதியாவிட்டது.
மேலும் தற்போது பலரும் கெமிக்கல்
கலந்த
பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து
பாட்டிகள் சொல்லும்
குறிப்புக்களையே பின்பற்ற
விரும்புகின்றனர்.
ஆனால் சில வீடுகளில் பாட்டிகள்
இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப்
பராமரிப்பதற்கு பாட்டிசொன்ன அழகுக்
குறிப்புகளை பார்ப்போம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம்
வைத்து அமைதியாக உட்கார்ந்தால்,
கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி,
கருவளையங்களும் நீங்கிவிடும்
என்று பாட்டிகள் சொல்வார்கள்.
எனவே தான் இப்போதும், எந்த
ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும்
, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின்,
கண்களுக்கு வெள்ளரிக்காய்
துண்டுகளை வைக்கின்றனர்.
முகத்தை கழுவுதல்
முகத்தை தினமும் மூன்று முதல்
நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ
வேண்டும். இதனால் முகத்தில் உள்ள
அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக
இருக்கும்.
ஆவிப் பிடித்தல்
ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும்
அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது.
ஆகவே அப்போது பெண்கள்
ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள்.
எனவே முகத்தில் உள்ள
பருக்களை போக்குவதற்கு ஆவிப்
பிடித்தால் பருக்கள் வராமல்
...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.