peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் இதய நோய் வரும்

இன்றைய யுவதிகள் மட்டுமல்ல சிறுமிகள்
முதல்
மூதாட்டி வரை அனைத்து தரப்பினரும்
உதட்டை எடுப்பாய் காட்ட லிப்ஸ்டிக்
பயன்படுத்துகின்றனர். ஆரம்ப காலத்தில்,
விழாக்களுக்கு மட்டும்
பயன்படுத்தப்பட்டு வந்த லிப்ஸ்டிக்,
இப்போது அன்றாட மேக்கப்
பொருளாகவே மாறி விட்டது. அருகில்
உள்ள கடைகளுக்கு செல்லும்போது கூட
லிப்ஸ்டிக் போட்டு செல்லாமல்
இருப்பதில்லை. ஆனால், நாம்
அலங்காரத்துக்காக பயன்படுத்தும்
லிப்ஸ்டிக்குள் பல அதிர்ச்சி தரும்
தகவல் புதைந்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் நடத்திய
ஆய்வு முடிவில் வெளிவந்துள்ளது.
அதுகுறித்து பெண்களுக்கான சிறிய
எச்சரிக்கை. லிப்ஸ்டிக்குகள் மற்றும்
நாம் கைகழுவ பயன்படுத்தும் திரவ
பொருட்களில் சிலவற்றில் உள்ள
ரசாயனத்தின் தன்மை இதய
பிரச்னைகளை தோற்றுவிப்பதாக அந்த
ஆய்வு முடிவு கூறுகின்றது.
கலிபோர்னியா பல்கலை கழகத்தின்
விஞ்ஞானிகள் இதுபற்றிய
கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளேசான் என்ற
ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும்
பொருட்களில் அனைத்திலும் உள்ளது. இந்த
ரசாயனம் இதயம் உட்பட மூளையில்
இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின்
செயல்பாடுகளை முடக்குவதாக
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எலிகளில்
டிரைக்ளோசனை பயன்படுத்தி சோதனைகள்
மேற்கொண்ட போது 20
நிமிடத்திலேயே எலிகளின் இதய
செயல்பாடுகள் படிபடியாக
குறைந்ததை இவர்கள் கண்டுபிடித்தனர்.
இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம்
என்று எச்சரித்தும் உள்ளனர். ஆனாலும்,
எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட
டிரைக்ளோசன் அளவுகள் அதிகம். ஆனால்,
லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உள்ள
இந்த ரசாயனத்தின்
அளவு மிகக்குறைவே என்று கூறும்
இப்பொருட்களின் தயாரிப்பாளர்கள்
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க
மறுக்கின்றனர். டிரைக்ளோசன்
பற்றி ஏதோ இப்போது புதிதாக
கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக
இந்த ரசாயனத்திற்கும் . தைராய்டு பிரச்னை மற்றும்
மலட்டு தன்மை உள்ளிட்ட
பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பதாக
கண்டுபிடிக்கப்பட்டது. தசைகளில் இதன்
தாக்கம் பற்றி இப்போதுதான்
...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.