peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து,
மருந்தே உணவு’ என்ற ரீதியில்
தங்கள்
உணவு பழக்கத்தை வைத்திருந்தனர்.
அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன்,
ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.
இன்றைய நவீனஉலகமும்,
இயந்திரத்தனமான வாழ்க்கையும்
அத்தகைய
உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது.
அதனால்தான், வாழ்க்கையின்
குறிப்பிட்ட நாட்களை மருத்துவ
சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய
சூழ்நிலையில்
தவித்து வருகிறோம். அந்த வகையில்
நமது முன்னோர்களின் உணவில்
முக்கிய பங்கு வகித்த
வெந்தயத்தின்
மகிமை அலாதியானது.
வெந்தயத்தில் அதிக மருத்துவ
குணங்கள் இருக்கின்றன. இரவில்
தூங்குவதற்கு முன்
ஒரு சிட்டிகை அளவு சுத்தமான
வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி.
அளவு தண்ணீரில்
போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய்
கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய
வெந்தயத்தை சாப்பிடுங்கள்.
பின்பு வெந்தயத்
தண்ணீரை குடியுங்கள்.
தேவைப்பட்டால் கூடுதலாக
குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற
வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல்
சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும்
உங்களை அண்டாது.
இது தவிர, உடலை வனப்புடன்
வைப்பதில் வெந்தயத்தின்
பங்கு அலாதியானது.
ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில்
போட்டு வறுத்து ஆற வைத்த
பின்பு மிக்ஸியில்
போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.
வெந்தயப் பொடியை ஆறிய பின்
பாட்டிலில் போட்டு தேவைப்படும்
போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன்,
சிறிதளவு பெருங்காயத்தையும்
போட்டு வறுத்து பொடி செய்த பின்
ஒரு டம்ளர்
வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர
வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம்
போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள்
தினமும் இந்தபொடியை தண்ணீர்
அல்லது மோரில் கலந்து குடித்தால்
சர்க்கரை நோய் கட்டுபாட்டில்
இருக்கும். வெறும் வயிற்றில்
இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக
வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன்
கலந்து காபி போட்டு குடித்தால்,
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின்
அளவு கட்டுக்குள் ...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.