peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


herbal.tips.tamil.peperonity.net

ஆஸ்துமாவை விரட்டும் தக்காளி

தக்காளி இல்லாத சமையலா,
அது ருசிக்காது என்பது பலரது கருத்து.
தக்காளி இல்லாமல் பெரும்பாலான
பெண்கள் சமையல்
செய்வது இல்லை என்பதும் உண்மை.
சமையலில் காயாகவும் பழமாகவும்
பயன்படுகிறது இந்த தக்காளி.
இது ஒரு காய்கறி செடியினமாகும்.
இது கத்தரிக்காய், கொடை மிளகாய்
போன்றே சோலானேசியெ அல்லது நிழல்சேர்
செடிக் குடும்பத்தைச் சேர்ந்த
செடியினமாகும்.
இது அறிவியலில் சோலானம்
லைக்கோபெர்சிக்கம்
என்று அழைக்கப்படுகிறது. இதன்
தாயகம் தென் அமெரிக்கா.
குறிப்பாக பெரு, மெக்சிகோவில்
இருந்து அர்ஜெண்டினா வரையான
பகுதியில் அதிகளவில்
பயிரிடப்படுகிறது.
மெக்சிகோவில், அஸ்டெக் இனத்தவர்
உணவுக்காக
தக்காளியை பயிரிட்டனர்.
அந்நாட்டைக் கைப்பற்றிய ஸ்பானிய
வெற்றி வீரர்கள் 16ம் நூற்றாண்டின்
ஆரம்பத்தில்
இதை ஸ்பெயினுக்கு கொண்டு வந்தனர்.
நாவாட்டில் என்ற மொழியில்
டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக்
கடன்
வாங்கி இதை டாமாடே என்று அழைத்தனர்.
விரைவில், இத்தாலி, வட
ஆப்ரிக்கா மற்றும் மத்திய
கிழக்கில் இருந்த ஸ்பானிய
குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள்
இந்த புதிய சுவையை ருசிக்க
ஆரம்பித்தனர்.
அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்,
வட
ஐரோப்பாவிற்கு தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது.
முதலில்
அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால்,
தோட்டத்தில் அலங்கார செடியாக
வளர்க்கப்பட்டது. இரவில் மலர்கிற
ஒரு செடியாக, அதிக வாசனையுள்ள
இலைகளையும் நச்சுத்தன்மையுள்ள
தண்டுகளையும் கொண்ட
ஒரு செடியாக இது இருந்தது.
என்றாலும், அதன் பழத்தில் எவ்வித
ஆபத்தும்
இல்லைஎன்பது நிரூபிக்கப்பட்டது.
ஐரோப்பாவுக்கு முதன்முதலில்
கொண்டுவரப்பட்ட தக்காளிகள் மஞ்சள்
நிறத்தில் இருந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இத்தாலியர்கள்
அதை போமோடோரோ (தங்க ஆப்பிள்)
என்றழைத்தனர்.
ஆங்கிலேயர் முதலில்
அதை டொமாட்டே என்றும் பின்னர்
அதை டொமாட்டோ என்றும் அழைத்தனர்.
ஆனால் லவ் ஆப்பிள் என்ற பெயரும்
அதிக பிரபலமானது.
ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக்
வழியாகத் திரும்பவும் வட
அமெரிக்காவுக்கு ...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.