peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


blood x
kavithai2.peperonity.net

உறைந்திடும் துளி ரத்தம்..

உன்
துயரத்தின் சாயலை
நகலெடுத்துக் கொள்ளும்படி
உத்தரவிடுகிறாய்

பிடி நழுவும் குறுவாளின்
கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்..

ஊடுருவி மீண்ட
துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது

உன்
வரவுக்காக


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.