peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


sivaa1.peperonity.net

'யூஸ்டு' கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்!!

புதிய காரை கூட எளிதாக
தேர்வு செய்து வாங்கிவிடலாம்.ஆனால்,
பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட்
கார் வாங்குவது அவ்வளவு எளிதான
காரியம் அல்ல.பயன்படுத்தப்பட்ட
காரை வாங்கிக்கொண்டு பலர்
புலம்புவதை கண்கூடாக
பார்த்திருக்கிறோம்.எனவே பயன்படுத்தப்பட்ட
காரை வாங்குவதற்கு முன் சில
விஷயங்களை கவனத்தில்
கொள்வது அவசியம்.பயன்படுத்தப்பட்ட
காரை வாங்கும் வழிமுறைகள்
குறித்து சந்தை நிபுணர்கள் தரும் டாப்
10 டிப்ஸ்...
பட்ஜெட்&கார் தேர்வு: செகண்ட்
ஹேண்ட் காரை வாங்க
முடிவு செய்தபின்,பட்ஜெட்டிற்கும்,குடும்ப
உறுப்பினர்களின்
எண்ணிக்கைக்கும்,தகுந்த
மாடலை தேர்வு செய்வது மிக மிக
முக்கியம்.4 பேர் கொண்ட
குடும்பத்திற்கு சிறிய ரக ஹேட்ச்பேக்
கார் போதுமானது.அதிக குடும்ப
உறுப்பினர்கள் கொண்ட
குடும்பங்களுக்கு எஸ்யூவி மாடல்கள்
பொருத்தமாக
இருக்கும்.அடிக்கடி நீண்ட தூரம்
பயணம் மேற்கொள்ள
வேண்டியிருந்தால்
டிக்கி வசதி கொண்ட செடன் ரக
கார்களை தேர்வு செய்யலாம்.
மார்க்கெட் நிலவரம்: நாம்
வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள
சில மாடல்களின் மார்க்கெட்
விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும்
அவசியம்.காரை தேர்வு செய்யும்போது அதன்
விலையை மார்க்கெட் நிலவரத்துடன்
ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
விற்பனையாளர் தேர்வு:
பயன்படுத்தப்பட்ட
காரை வாங்கும்போது மோசடிகள்
நடக்க அதிக
வாய்ப்புள்ளது.எனவே,நல்ல
அறிமுகமான விற்பனையாளர்
அல்லது மார்க்கெட்டில்
நீண்டகாலமாக நிலைத்து நிற்கும்
விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம்.
மாருதி,ஹூண்டாய் போன்ற
முன்னணி கார்
உற்பத்தி நிறுவனங்களும்
பயன்படுத்தப்பட்ட
கார்களை வாங்கி விற்பனை செய்யும்
நிறுவனங்களை நடத்தி வருகின்றன.இந்த
நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட
காரை வாங்குவது பாதுகாப்பானது.மேலும்,
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில
நிறுவனங்கள் வாரண்டியும்
தருகின்றன.
பைனான்ஸ்: பயன்படுத்தப்பட்ட
கார்களுக்கு பல
முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள்
போட்டிபோட்டுக்
கொண்டு கடனுதவி அளிக்கின்றன.காருக்கு கடன்
வாங்கும் முன் பைனான்ஸ்
நிறுவனங்களின்
வட்டிவிகிதங்கள்,டாக்குமெண்ட்
...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.