peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


tamil.all.type.sex.stories.peperonity.net

ஏம்ப்பா பெயிண்டர் தம்பி, இங்க வா” என்றழைத்தாள் பவா

வல்லூர் என்ற ஊரில் பவானி, கீதா என்று இரு பெண்கள் நண்பர்களாக இருந்தனர். பவானிக்கு வயது 42. கீதாவுக்கு வயது 38. இவர்களுடைய கணவர்கள் சுந்தரமும், சுரேஷூம் நண்பர்களாகவும் தொழிலில் பங்குதாரர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு முறை பவானி வீட்டிற்கு கீதா வந்தாள். அப்போது பவானி ஒரு ஏணியின் கீழ் நின்று எதையோ மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். கீதாவைக் கவனித்ததும் அவள் வந்து வாசல் கதவைத் திறந்து விட்டாள். அப்போது அவள் முகம் சற்று சிவந்தும் வியர்த்தும் இருக்கிறதை கீதா கவனித்து “என்ன அக்கா எப்படி இருக்கிறீர்கள்?” என்று வினவினாள்.
“நன்றாக இருக்கிறேனே” என்று பவானி சொல்வது சமாளிப்பாக தெரிந்தது. எப்போதும் பவானி அப்படித்தான். மனதில் பட்டதை உடனே சொல்ல மாட்டாள். வற்புறுத்தி விஷயத்தை கறப்பதையும் விரும்ப மாட்டாள். எனவே கீதா அந்தப் பேச்சை விட்டு விட்டாள்.
அவர்கள் வீட்டிற்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஏணியின் வழியாக ஒருவன் இறங்கி வருவதை கீதா கண்டாள். அந்த மனிதனின் பெயர் ராமராஜ். அவன் ஒரு பெயிண்டர் என்பதை அவன் தோற்றம் உணர்த்தியது. அவனுக்கு 25 வயதுக்குள்தான் இருக்கும். அடர்ந்த கேசமும், மீசையும் கொண்டிருந்தான். ஒல்லியாக இருந்தாலும் புஜங்களும் மார்பும் நன்றாக திரட்சியாக இருந்தன. நல்ல அட்டைக் கரியாக, நடையுடை பாவனைகளில் பட்டிக்காட்டானாக இருந்தான். பனியன் போட்டு லுங்கி கட்டியிருந்தான். பவானி வீட்டில் சிறு சிறு ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அவன் வந்திருந்தான் என்று கீதா உணர்ந்து கொண்டாள்.

கீதா பவானியுடன் சிறிது நேரம் பேசி விட்டு புறப்பட்டாள். போகும் போது காலைக் கழுவிக் கொண்டு செல்ல வேண்டும் என்று தோன்றியதால், வீட்டின் பின்பக்கம் சென்று பைப்பைத் திறந்து விட்டாள். காலைக் கழுவிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தாள். அப்போதுதான் அங்கு ஒரு சாரத்தின் குறுக்குக் கம்பில் உட்கார்ந்து கொண்டு அக்கறையாக பெயிண்ட் ...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.