peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


tamil.teacup.peperonity.net

ருத்ராட்சம்


• ருத்ராட்சம் பல்வேறு பாவங்கள்,
கணக்கில்லாத தோஷங்களை விலக்கும் ஆற்றல்
மிக்கவை.


• எந்த பூஜை செய்வதாக இருந்தாலும்,
அந்த பூஜையின் பரிபூரண பலனை பெற
வேண்டுமானால் ருத்ராட்சம்
அணிந்திருந்தால் மட்டுமே கிட்டும்
என்கிறது புராணங்கள்.


• அதனால்தான் சிவசொரூப ருத்ராட்சத்திற்
கு இவ்வளவு சிறப்பு.


• வைணவ
சித்தாந்தப்படி துளசிமணியே ருத்ரட்சமாக
மாறுகிறது. அதனால்
துளசி மணி அணிந்தே பூஜைகள்
செய்கிறார்கள்.


• பிறப்பும் இறப்பும் தெய்வசித்தம்.


• பிறந்தோம், வளர்ந்தோம்,வாழ்கிறோம்.
முடிவில் இறைவனின் பதம் அடையவேண்டும்.


• அந்நிலையில் அவர்கள் கழுத்தில்
ருத்ராட்சம் இருந்தால் பாவங்கள்
நீக்கப்பட்டு, பரலோகம் அடையலாம்
என்பது நம்பிக்கை.


• ருத்ராட்சம் அணிந்த ஒருவர் ருத்ராட்சம்
அணியாத மற்றவரை கைகூப்பி வணங்க
கூடாதாம். அவ்வாறு வணங்குதல் பாவம்
என்கிறது வேதங்கள்.


• பாவம் அணியாதவருக்கு அல்ல.
அணிந்தவருக்குதான் என்பதால் வணக்கம்
என்று வார்த்தையாக சொல்லலாம்.



ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு நீராடினால்,கங்க
ையில் புனித நீராடிய புண்ணியம்
கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.


• ஒருவர் இயற்கையாக மரணம்
அடையும்போது ருத்திராட்ச மரத்தின்
காற்றுபட்டால் அவர்களுக்கு கைலாச
பதவி கிடைக்கும் என்பார்கள்.


• ருத்திராட்ச தானத்திற்கு இணையாக
எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.


• ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி,
சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி,
அட்சமணி, விழிமணி, கண்மணி,
புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன்
என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.


• ருத்திராட்ச மாலையின்
பெருமை என்று சொன்னால், ஏக முகம்
எனப்படும் ஒரு முக ருத்ராட்சம் மிகவும்
அரிதான ஒன்றாகும்.


• அது பல
வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடிய,
விலை மதிக்கமுடியாத ஒன்றாகக்
கூறப்படுகிறது.


• சிவபெருமானின் பூரண அருளைத்
தரக்கூடிய தன்மை பெற்றிருப்பது இந்த
ஏக முகருத்ராட்சம்.


• ஏக முக ருத்திராட்சத்தின்
அதி தேவதையாக தத் பரமசிவனைக்கூறுவார்கள்.


• இந்த ஏக ...


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.